பாடல் #38266
பாவத்தின் பாரத்தினால்
🔤 Paavatthin Paaratthinaal
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாவத்தின் பாரத்தினால் நொந்தேன் எனக்காறுதல் தாரும் தேவா தந்தை உன்னை விட்டு தானாய் அலைந்தேன் நான் பன்றியிலும் கேடாய்சேற்றில் புரண்ட எண்-பாவ கள்ளனை போலவே நான் கதறும் என் கண்ணீரை பாரும் தேவா கள்ளனுக்காறுதல் தந்து ஆதரித்த எந்தையே என்னையும் தள்ளாதே என்தேவா குஷ்டரோகியை தொட்டு குணமாக்கி அற்புதம் செய்த கரம் ஆணித்துளைத்திட தானே கொடுத்தீரே பாவி என் பாவமோ தேவா உன் துன்பமோ நன்மை செய்ய நடந்து திரிந்த உன் பாதத்திற்கு ஆணி ஏனோ வேத புரட்டனாய் தீய வழிகளில் நாயை போலே சென்ற நாதா என் பாவமோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paavatthin Paaratthinaal Nonthaen Enakkaarudhal Thaarum Thaevaa Thanthai Unnai Vittu Thaanaay Alainthaen Naan Panriyilum Kaetaaysaerril Puranda En-paava Kallanai Polavae Naan Katharum En Kanneerai Paarum Thaevaa Kallanukkaarudhal Thanthu Aadharittha Enthaiyae Ennaiyum Thallaathae Enthaevaa Kushtarokiyai Thottu Kunamaakki Arpudham Seytha Karam Aanitthulaitthida Thaanae Kotuttheerae Paavi En Paavamo Thaevaa Un Thunbamo Nanmai Seyya Natanthu Thirindha Un Paadhatthirku Aani Aeno Vaedha Purattanaay Theeya Vazhigalil Naayai Polae Sendra Naathaa En Paavamo