பாடல் #38264
உம்மில் மகிழ்வேன்
🔤 Ummil Makizhvaen
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மில் மகிழ்வேன் உம்மில் மகிழ்வேன் உன்னதா என்னில் வருவீரே - வல்லமையால் என்னை நிறைத்திடுவீரே அன்பே உம்மை அறியா என்னை முன்னறிந்திரே என்னை உம்மில் ஒன்றாய் இணைக்க ஜீவனீந்திரே கல்வாரிதனிலே காணுதே அன்பு அன்பின் கரமதை நீட்டி முன்னோர் பிணியும் தீர்த்தீரே என்றும் மாறா வல்லமை கரத்தால் இன்றும் தொடுவீரே நன்றியோடும்மை நான் துதிப்பேனே ஆவி ஆத்மா தேகம் யாவும் ஆயத்தமடைய ஆவி என்னில் ஈந்திடுவீரே - தேவனை அடைய தூயவனை நான் துதித்திடுவேனே பாவ பிணித்துயர் கொண்டு ஏங்கி வாடும் மானிடரின் பாரம் நீங்கி உன் பாதம் அடைய தூயஒளி வீசும் பாடி துதிப்பேன் பரமனையே நான்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummil Makizhvaen Ummil Makizhvaen Unnathaa Ennil Varuveerae - Vallamaiyaal Ennai Niraitthituveerae Anpae Ummai Ariyaa Ennai Munnarinthirae Ennai Ummil Onraay Inaikka Jeevaneenthirae Kalvaaridhanilae Kaanuthae Anpu Anpin Karamathai Neetti Munnor Piniyum Theerttheerae Enrum Maaraa Vallamai Karatthaal Inrum Thotuveerae Nanriyotummai Naan Thuthippaenae Aavi Aathmaa Thaegam Yaavum Aayatthamataiya Aavi Ennil Eenthituveerae - Devanai Ataiya Thooyavanai Naan Thuthitthituvaenae Paava Pinitthuyar Kontu Aengki Vaatum Maanidarin Paaram Neengki Un Paadham Ataiya Thooyaoli Veesum Paati Thuthippaen Paramanaiyae Naan