பாடல் #38261
ஜெபமதை கேட்கும் ஜெய குரு
🔤 Jebamathai Kaetkum Jeya Kuru
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜெபமதை கேட்கும் ஜெய குரு பரனே ஜெய ஜீவியம் செய்ய வழி நடத்திடுமே அனுபல் ஜெபித்தும்மை போற்ற ஜெப சிந்தை தாரும் ஜெபத்தில் நிலைத்து நான் ஜெயக் கவிசாற்ற அக்கிரம சிந்தை என் இதயத்திலிருந்தால் அன்பே உன் வேதத்தை கேளாதிருந்தால் இன்பே என் ஜெபத்தை நீர், ஏற்கமாட்டரோ இயேசுவின் இரத்தத்தால், கழுவிக் கொள்வீரே எவ்வளவாகிலும் விசுவாசியாதவன் ஏழைக்கிரங்கா ஈன பாவி நான் என் ஜெபத்தை நீர் ஏற்றுக்கொள்வீரோ இயேசுவின் இரத்தத்தால் கழுவிக்கொள்வீரே தகுதியில்லா ஜெபம் செய்கிறேன் ஐயா தமையனோடு பகை கொண்டேன் நான் மெய்யா ஈனன் என் ஜெபத்தை ஏற்றுக்கொள்வீரோ இயேசுவின் இரத்தத்தால் கழுவிக்கொள்வீரே சாபத்தீடானதை விரும்பின பாவி சத்திய பாதையை அறிந்திடா லோபி பாவி என் ஜெபத்தை ஏற்றுக்கொள்வீரோ இயேசுவின் இரத்தத்தால் கழுவிக்கொள்வீரே வியாதி உண்டென்று நாங்கள் சொல்வது சரியோ விசுவாச ஜீவியம் எங்களிலில்லையோ வேந்தே உம் இரத்தம் என்னை கழுவிடவில்லையோ வேஷக்கிறிஸ்தவனாய் இருப்பதின் தொல்லையோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jebamathai Kaetkum Jeya Kuru Paranae Jeya Jeeviyam Seyya Vazhi Natatthitumae Anubal Jepitthummai Portra Jeba Sinthai Thaarum Jebatthil Nilaitthu Naan Jeyak Kavisaartra Akkirama Sinthai En Idhayatthilirunthaal Anpae Un Vaedhatthai Kaelaathirunthaal Inpae En Jebatthai Neer, Aerkamaattaro Yesuvin Ratthatthaal, Kazhuvik Kolveerae Evvalavaakilum Visuvaasiyaadhavan Aezhaikkirangkaa Eena Paavi Naan En Jebatthai Neer Aerrukkolveero Yesuvin Ratthatthaal Kazhuvikkolveerae Thakuthiyillaa Jebam Seykiraen Aiyaa Thamaiyanotu Pakai Kontaen Naan Meyyaa Eenan En Jebatthai Aerrukkolveero Yesuvin Ratthatthaal Kazhuvikkolveerae Saabattheetaanathai Virumpina Paavi Satthiya Paathaiyai Arinthitaa Lopi Paavi En Jebatthai Aerrukkolveero Yesuvin Ratthatthaal Kazhuvikkolveerae Viyaathi Untenru Naanggal Solvathu Sariyo Visuvaasa Jeeviyam Enggalilillaiyo Vaenthae Um Rattham Ennai Kazhuvidavillaiyo Vaeshakkiristhavanaay Iruppathin Thollaiyo