பாடல் #38259
தேவன் நமக்கு அடைக்கலமே
🔤 Devan Namakku Ataikkalamae
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவன் நமக்கு அடைக்கலமே ஆ ஆ ஆ ஆபத்து நாளில் அனுகூலம் துணை பெலனும் அவரே சரணங்கள் பூமியும் மாறி மலைசரிந்து பர்வதம் அதிர்ந்தாலும் பூமியும் மாறி மலைசரிந்து ஆ ஆ ஆ ஜலங்கள் கொந்தளித்துமே பொங்கி (2) வந்தாலும் பயப்படோம் ஓர் நதியுண்டு அதன் நடுவிலே தேவன் இருக்கிறார் ஓர் நதியுண்டு அதன் நடுவில் ஆ ஆ ஆ தேவன் இருப்பதால் அசையாது (2) அவரே சகாயர் ஜாதிகளும் ராஜ்யங்களும் கொந்தளித்து தத்தளிக்க பூமி உருகி ஒழிந்துபோகும் ஆ ஆ ஆ சேனைகளின் தேவன் - நம்மோடிருப்பார் (2) உயர்ந்த அடைக்கலமே பூமியின் பாழ்க்கடிப்பையும் கர்த்தர் செய்கையும் பாரும் பூமியின் கடைமுனை மட்டுமே ஆ ஆ ஆ வில்லை ஒடித்து ஈட்டியை முறித்து (2) சுட்டெரிக்கிறார் அமர்ந்திருந்து நானே தேவன் என்று அறிந்துக் கொள்ளுங்கள் ஜாதிகட்குள்ளே பூமியின் மேலே ஆ ஆ ஆ உயர்ந்திருப்பார் உயர்ந்திருப்பார் (2) உயர்ந்த அடைக்கலமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Devan Namakku Ataikkalamae Aa Aa Aa Aabatthu Naalil Anukoolam Thunai Pelanum Avarae Sarananggal Poomiyum Maari Malaisarinthu Parvatham Athirnthaalum Poomiyum Maari Malaisarinthu Aa Aa Aa Jalanggal Kondhalitthumae Pongki (2) Vanthaalum Payappatom Or Nathiyuntu Adhan Natuvilae Devan Irukkiraar Or Nathiyuntu Adhan Natuvil Aa Aa Aa Devan Iruppathaal Asaiyaathu (2) Avarae Sakaayar Jaathigalum Raajyanggalum Kondhalitthu Thatthalikka Poomi Uruki Ozhinthupokum Aa Aa Aa Saenaigalin Devan - Nammotiruppaar (2) Uyarndha Ataikkalamae Poomiyin Paazhkkatippaiyum Kartthar Seykaiyum Paarum Poomiyin Kataimunai Mattumae Aa Aa Aa Villai Otitthu Eettiyai Muritthu (2) Sutterikkiraar Amarnthirunthu Naanae Devan Enru Arinthuk Kollunggal Jaathigatkullae Poomiyin Maelae Aa Aa Aa Uyarnthiruppaar Uyarnthiruppaar (2) Uyarndha Ataikkalamae