பாடல் #38258
என் ஆசை இயேசுவே
🔤 En Aasai Yesuvae
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் ஆசை இயேசுவே - உலகில் என் ஆசை இயேசுவே உலகில் நான் உள்ள வரையில் ஒவ்வொரு நாளும் இயேசு என்னோடு ஒவ்வொரு சோதனை ஜெயித்தனரே என் இளைப்பாறுதல் இயேசுவின் மார்பே என் ஆத்ம நேசரவரே தாய் தந்தை, அரும் தமையரும் மறந்து இனம் ஜனம் என் வேலையும் மறந்தேன் இன்னிலத்தில் இவர்க்கு நிகரில்லை என் ஆத்ம நேசரவரே மரணமோ ஜீவனோ தேவ தூதனோ அதிகாரமோ வல்லமையோ நிகழ்காரியங்களோ வருங் காரியங்களோ உயர்வு தாழ்வு யாவற்றிலும் இன்பக் கானானில் இயேசுவைக் காண்பேன் என்றென்றும் அவருக்குள் ஆனந்திப்பேன் அண்ணலைக் காண்பதே அனுதின பார்வை அவரை துதிப்பதே என் சேவை என்னை மறவா இயேசு பூமானே எனக்குள்ள தெல்லாம் மறந்தேனே என்னிலிருப்பவர் இயேசு கோமானே அல்லேலூயா ஆமென்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Aasai Yesuvae - Ulakil En Aasai Yesuvae Ulakil Naan Ulla Varaiyil Ovvoru Naalum Yesu Ennotu Ovvoru Sodhanai Jeyitthanarae En Ilaippaarudhal Yesuvin Maarpae En Aathma Naesaravarae Thaay Thanthai, Arum Thamaiyarum Maranthu Inam Janam En Vaelaiyum Maranthaen Innilatthil Ivarkku Nigarillai En Aathma Naesaravarae Maranamo Jeevano Thaeva Thoodhano Athikaaramo Vallamaiyo Nigazhkaariyanggalo Varung Kaariyanggalo Uyarvu Thaazhvu Yaavarrilum Inbak Kaanaanil Yesuvaik Kaanpaen Enrenrum Avarukkul Aananthippaen Annalaik Kaanpathae Anuthina Paarvai Avarai Thuthippathae En Saevai Ennai Maravaa Yesu Poomaanae Enakkulla Thellaam Maranthaenae Enniliruppavar Yesu Komaanae Allaelooyaa Aamen