பாடல் #38257
பலியிலும் மேலாக தேவன்
🔤 Paliyilum Maelaaga Devan
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பலியிலும் மேலாக தேவன் விரும்புவது கீழ்ப்படிதலாமே ஏதேனிலே யேகோவா ஏவாளிடம் கண்டது இன்றும் நமக்கு இடறலாயிருப்பதாலே கன்று கடாவோ முதற்கனியோ இவையாவும் ஒன்றுமே வேண்டாமாம் நன்று புரிந்து நயமாக நாம் கீழ்ப்படிந்து என்றும் நடப்பதே நம் இயேசு விரும்புவது ஏகசுதனான ஈசாக்கை பலியிட ஏகினானே தகப்பன் பாலகனை பலி பீடத்தின் மேலே வைத்து கத்தியை ஓங்கும்வரை கர்த்தனும் சோதித்தாரே அரசனான சவுலும் ஆண்டவன் வார்த்தை மீறி பொருளாசையால் ஒடி தேவ திருவார்த்தைக்குக் கீழ்ப்படியாமையினால் தேவ சமூகம் நீங்கி திடனற்று அலைந்தானே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paliyilum Maelaaga Devan Virumpuvathu Keezhppatidhalaamae Aethaenilae Yaekovaa Aevaalidam Kandathu Inrum Namakku Idaralaayiruppathaalae Kanru Kataavo Mudharkaniyo Ivaiyaavum Onrumae Vaentaamaam Nanru Purinthu Nayamaaga Naam Keezhppatinthu Enrum Natappathae Nam Yesu Virumpuvathu Aegasudhanaana Eesaakkai Paliyida Aekinaanae Thakappan Paalakanai Pali Peedatthin Maelae Vaitthu Katthiyai Ongkumvarai Kartthanum Sothitthaarae Arasanaana Savulum Aandavan Vaartthai Meeri Porulaasaiyaal Oti Thaeva Thiruvaartthaikkuk Keezhppatiyaamaiyinaal Thaeva Samoogam Neengki Thidanarru Alainthaanae