பாடல் #38255
விழித்திருங்கள் வெளிச்சம்
🔤 Vizhitthirunggal Veliccham
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
விழித்திருங்கள் வெளிச்சம் உதித்திடும் நேரமே உன்பேரிலும் என்பேரிலும் உண்மையாக வீசுமே அன்பில் நிலை கொண்டுமே ஆயத்தமாய் நின்றுமே ஆவியில் நிறைந்துமே ஆனந்தத்தோடென்றுமே விசுவாசத்தோடு வேந்தன் கிருபை அடைந்துமே விழித்திருந்து விண்ணப்ப ஜெபம் செய்வோம் என்றுமே -விழி மன்னன் முன்னே நிற்கவே மங்கா ஒளி வீசவே சோதனை ஜெயிக்கவே சுத்த ஜீவியம் செய்யவே ஆவி ஆத்மா தேகம் யாவும் ஆயத்தமடையவே விழித்திருந்து விண்ணப்ப ஜெபம் செய்வோம் என்றுமே லௌகீக கவலையும் இப்பிரபஞ்ச பாரமும் மலைபோல் உயர்ந்துமே மயக்கி போடாமலே நினையாத நேரத்திலே நேசர்தொனி கேட்குமே விழித்திருந்து விண்ணப்ப ஜெபம் செய்வோம என்றுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vizhitthirunggal Veliccham Uthitthitum Naeramae Unpaerilum Enpaerilum Unmaiyaaga Veesumae Anpil Nilai Kontumae Aayatthamaay Ninrumae Aaviyil Nirainthumae Aanandhatthotenrumae Visuvaasatthotu Vaendhan Kirupai Atainthumae Vizhitthirunthu Vinnappa Jebam Seyvom Enrumae -vizhi Mannan Munnae Nirkavae Mangkaa Oli Veesavae Sodhanai Jeyikkavae Suttha Jeeviyam Seyyavae Aavi Aathmaa Thaegam Yaavum Aayatthamataiyavae Vizhitthirunthu Vinnappa Jebam Seyvom Enrumae Laukeega Kavalaiyum Ippirapanjja Paaramum Malaipol Uyarnthumae Mayakki Potaamalae Ninaiyaadha Naeratthilae Naesarthoni Kaetkumae Vizhitthirunthu Vinnappa Jebam Seyvoma Enrumae