பாடல் #38254
அன்பே உருவான மெய்
🔤 Anpae Uruvaana Mey
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பே உருவான மெய் தேவன் ஆவி நிறைவான விண் ஜீவன் அன்னைமரி பாலகனாக இன்னிலத்தில் உதித்தாரே அன்பே அன்பே அன்பே ஆருயிரே அதிசயமானவர் நாமம் ஆலோசனை தரும் கர்த்தா வல்லமையுள்ள மெய்தேவன் நித்ய சமாதான பிரபு மூலோகம் தொழுதிடும் தேவன் முன்னோர்கள் மீறுதல் நீக்க முன் தீர்க்கர் உரை நிறைவேற முன்னணையில் ஜெனித்தாரே மண்ணிலே மாந்தர்கள் போற்ற விண்ணின் தூதர் துதி சாற்ற மன்னன் மனுவேலனாக இன்னிலத்தில் உதித்தாரே பாவம் நீக்கும் பரிகாரி பாதை காட்டும் சர்காரி வையகம் செழிக்கவே வந்தார் மெய் அருளை தந்தார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpae Uruvaana Mey Devan Aavi Niraivaana Vin Jeevan Annaimari Paalakanaaga Innilatthil Uthitthaarae Anpae Anpae Anpae Aaruyirae Athisayamaanavar Naamam Aalosanai Tharum Kartthaa Vallamaiyulla Meydevan Nithya Samaathaana Pirapu Moologam Thozhuthitum Devan Munnorkal Meerudhal Neekka Mun Theerkkar Urai Niraivaera Munnanaiyil Jenitthaarae Mannilae Maandharkal Portra Vinnin Thoodhar Thuthi Saartra Mannan Manuvaelanaaga Innilatthil Uthitthaarae Paavam Neekkum Parikaari Paathai Kaattum Sarkaari Vaiyakam Sezhikkavae Vanthaar Mey Arulai Thanthaar