பாடல் #38253
எப்படி நீ தப்பிடுவாய்
🔤 Eppati Nee Thappituvaay
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எப்படி நீ தப்பிடுவாய் இறுதி காலத்தில் மரணதூதன் சிங்கம் போல சீறி வருகிறான் எத்தனை நாள் இருப்பாயென்று உனக்கு தெரியுமா எந்த நேரமோ எந்த வேளையோ மரணம் வருவதறிய மாட்டாய் மதியினுட்பத்தால் வாலிப வயது மங்கை பருவ வயதிலோ நடுவயதிலோ நல்ல பெலத்திலோ மரணம் வருவதறியமாட்டாய் மதியினுட்பத்தால் நடுவயதில் நல்ல கல்வி முடிக்கும் வேளையில் களிப்பின் நேரத்தில் கலியாண நேரத்தில் மரணம் வருவதறியமாட்டாய் மதியினுட்பத்தால் மரித்தால் எங்கு போவாய் என்று உனக்கு தெரியுமா மனித சிருஷ்டியில் மகிழும் ஆத்துமா ரட்சை பெற கர்த்தன் இயேசு மரித்துயிர்த்தாரே பாவத்தின் பலன் நரகம் சம்பளம் மரணம பாவ நெஞ்சமே நீ பதறமாட்டாயா மரித்த பின்பு மனந்திரும்ப செயலிருக்காது இன்று பாவி உன்னை இயேசு வருந்தி அழைக்கிறார் விரும்பி வாராயோ நெருங்கி சேராயோ வருந்தி அழைக்கும் இயேசு முகம் திரும்பி பாராயோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Eppati Nee Thappituvaay Iruthi Kaalatthil Maranathoodhan Singgam Pola Seeri Varukiraan Etthanai Naal Iruppaayenru Unakku Theriyumaa Endha Naeramo Endha Vaelaiyo Maranam Varuvathariya Maattaay Mathiyinutpatthaal Vaaliba Vayathu Mangkai Paruva Vayathilo Natuvayathilo Nalla Pelatthilo Maranam Varuvathariyamaattaay Mathiyinutpatthaal Natuvayathil Nalla Kalvi Mutikkum Vaelaiyil Kalippin Naeratthil Kaliyaana Naeratthil Maranam Varuvathariyamaattaay Mathiyinutpatthaal Maritthaal Engku Povaay Enru Unakku Theriyumaa Manidha Sirushtiyil Makizhum Aatthumaa Ratsai Pera Kartthan Yesu Maritthuyirtthaarae Paavatthin Palan Narakam Sambalam Maranama Paava Nenjjamae Nee Patharamaattaayaa Marittha Pinpu Mananthirumba Seyalirukkaathu Inru Paavi Unnai Yesu Varunthi Azhaikkiraar Virumpi Vaaraayo Nerungki Saeraayo Varunthi Azhaikkum Yesu Mugam Thirumpi Paaraayo