பாடல் #38252
அல்லேலூயா இயேசு ராஜன்
🔤 Allaelooyaa Yesu Raajan
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அல்லேலூயா இயேசு ராஜன் - சாத்தானை ஜெயித்தார் ஜெயித்தார் ஜெயித்தார் ஜெயித்தார் ஜெயித்தார் மாசில்லாத இயேசு ராஜன் சரணங்கள் ஏதேனிலே ஏச்சிட்ட சாத்தானை ஏவாளிடம் ஜெயித்திட்ட சாத்தானை கல்வாரி சிலுவையிலே மரித்து ஜீவனோடெழுந்தாரே தேவன் தாவீதின் கோத்ர சிங்கம் இயேசு தாழ்மையான ஆடுபோல் அடிக்கப்பட் கல்வாரி சிலுவையிலே மரித்து ஜீவனோடெழுந்தாரே தேவன் பாவ பரிகார பலி இயேசு பரிசுத்த தம் இரத்தம் சிந்தினாரே கல்வாரி சிலுவையிலே மரித்து ஜீவனோடெழுந்தாரே தேவன் மாம்சமான திரையை கிழித்தாரே மாட்சிமிகும் மோட்சவழி திறக்க கல்வாரி சிலுவையிலே மரித்து ஜீவனோடெழுந்தாரே தேவன் பிசாசின் தந்திரத்தாலே துன்பமே துன்பமே துண்பமே சிலுவையில் ஜெயித்ததினாலே இன்பமே இன்பமே இன்பமே கல்வாரி சிலுவையிலே மரித்து ஜீவளோடெழுந்தாரே தேவன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Allaelooyaa Yesu Raajan - Saatthaanai Jeyitthaar Jeyitthaar Jeyitthaar Jeyitthaar Jeyitthaar Maasillaadha Yesu Raajan Sarananggal Aethaenilae Aechsitta Saatthaanai Aevaalidam Jeyitthitta Saatthaanai Kalvaari Siluvaiyilae Maritthu Jeevanotezhunthaarae Devan Thaaveethin Kothra Singgam Yesu Thaazhmaiyaana Aatupol Atikkappat Kalvaari Siluvaiyilae Maritthu Jeevanotezhunthaarae Devan Paava Parikaara Pali Yesu Parisuttha Tham Rattham Sinthinaarae Kalvaari Siluvaiyilae Maritthu Jeevanotezhunthaarae Devan Maamsamaana Thiraiyai Kizhitthaarae Maatsimikum Motsavazhi Thirakka Kalvaari Siluvaiyilae Maritthu Jeevanotezhunthaarae Devan Pisaasin Thanthiratthaalae Thunbamae Thunbamae Thunpamae Siluvaiyil Jeyitthathinaalae Inbamae Inbamae Inbamae Kalvaari Siluvaiyilae Maritthu Jeevalotezhunthaarae Devan