பாடல் #38246
ஒளியின் வேஷம் தரித்து
🔤 Oliyin Vaesham Tharitthu
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒளியின் வேஷம் தரித்து உத்தமன் போலே நின்று நித்தியர் சாயலாக வஞ்சகன் பக்தரை அழிப்பான் வஞ்சக ஆவி வந்து மிஞ்சும் பக்திமானை போல நெஞ்சில் குடியிருந்து - பக்தரை வஞ்சனைக்குள் ஆக்கிடுவான் பக்தரை வஞ்சனைக்குள் ஆக்கிடுவான் உள்ளம் ஓநாயின் உள்ளம் கள்ளம் நிறைந்த உள்ளம் எல்லோரையும் வஞ்சிக்கும் ஆட்டுத்தோல் நல்லோரையும் கெடுக்கும் - வஞ்சகம் கைகள் ஏசாவின் கைகள் சத்தம் யாக்கோபின் சத்தம் வயல் வெளியின் வாசனை வீசுது வஞ்சக ஆசீர்வாதம் பெருகுது பாம்பைப் போலே இருந்துபா துகாக்குமாபோலே ஏதேதோ நன்மை எல்லாம் ஒதுவான் தீதாய் முடித்திடுவான் - பாதையில் அந்தரங்கமாகவே அந்திக் கிறிஸ்து இப்போ சொந்தம் பாராட்டி தம்மின் செய்கையை சிந்தையிலாக்கிடுவான் - செய்கையை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oliyin Vaesham Tharitthu Utthaman Polae Ninru Nitthiyar Saayalaaga Vanjjakan Paktharai Azhippaan Vanjjaka Aavi Vanthu Minjsum Pakthimaanai Pola Nenjsil Kutiyirunthu - Paktharai Vanjjanaikkul Aakkituvaan Paktharai Vanjjanaikkul Aakkituvaan Ullam Onaayin Ullam Kallam Niraindha Ullam Elloraiyum Vanjsikkum Aattutthol Nalloraiyum Ketukkum - Vanjjakam Kaigal Aesaavin Kaigal Sattham Yaakkopin Sattham Vayal Veliyin Vaasanai Veesuthu Vanjjaka Aaseervaadham Perukuthu Paampaip Polae Irunthupaa Thukaakkumaapolae Aethaetho Nanmai Ellaam Othuvaan Theethaay Mutitthituvaan - Paathaiyil Andharanggamaagavae Anthik Kiristhu Ippo Sondham Paaraatti Thammin Seykaiyai Sinthaiyilaakkituvaan - Seykaiyai