பாடல் #38243
ஸ்திரியே அதோ உன் மகன்
🔤 Sthiriyae Atho Un Makan
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஸ்திரியே அதோ உன் மகன், யோவானே அதோ உன் தாய் என்றாரே இயேசுக் கனிவாய் இருபது பட்சம் வரை இறுக அணைத்திருந்து இதயத்திலே யொரு பட்டயம் பாய்ந்ததே அன்னை மரியின் உள்ளம் அனலாய் துடிக்கும் நேரம் உள்ளம் அறிந்ததேவன் உருக்கமுடையவராய் கற்பனையும் அளித்து கல்வாரியில் முடித்து அகிலமறியவே தாய் அடைக்கலமாகவே செய் கல்வாரி மேட்டிலே கண்களில் நீர் சொரிய காதலனை நோக்கி பார்த்தால் பாவம் தீருமே சிலுவையின் உபதேசம் சிந்தையிலே நினைத்தால் தேவபெலனும் திடநம்பிக்கையும் தருமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sthiriyae Atho Un Makan, Yovaanae Atho Un Thaay Enraarae Yesuk Kanivaay Irubathu Patsam Varai Iruga Anaitthirunthu Idhayatthilae Yoru Pattayam Paayndhathae Annai Mariyin Ullam Analaay Thutikkum Naeram Ullam Arindhadevan Urukkamutaiyavaraay Karpanaiyum Alitthu Kalvaariyil Mutitthu Akilamariyavae Thaay Ataikkalamaagavae Sey Kalvaari Maettilae Kankalil Neer Soriya Kaadhalanai Nokki Paartthaal Paavam Theerumae Siluvaiyin Ubathaesam Sinthaiyilae Ninaitthaal Thaevapelanum Thidanampikkaiyum Tharumae