பாடல் #38242
என் தேவனே என் தேவனே
🔤 En Devanae En Devanae
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் தேவனே என் தேவனே ஏன் என்னைக் கைவீட்டர் அந்தகாரம் நேரிடவே அன்பர் தாம் கலங்கி பாவத்தின் கோரம் பரமனை மறைக்க பாவமும் மரணமும் அகலவே கேட்டார் உலகத்தின் பாவம் உத்தமன் சுமக்க அலகையை ஜெயிக்கவே ஆண்டவன் மறைக்க பாவ இருள் மூடவே பரன் திகைப்போடு ஆத்தும இருள் நீங்க அங்கலாய்த்துக் கேட்டார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Devanae En Devanae Aen Ennaik Kaiveettar Andhakaaram Naeridavae Anbar Thaam Kalangki Paavatthin Koram Paramanai Maraikka Paavamum Maranamum Agalavae Kaettaar Ulakatthin Paavam Utthaman Sumakka Alakaiyai Jeyikkavae Aandavan Maraikka Paava Irul Moodavae Paran Thikaippotu Aatthuma Irul Neengga Anggalaaytthuk Kaettaar