பாடல் #38241
தாகமாயிருக்கிறேன்
🔤 Thaagamaayirukkiraen
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தாகமாயிருக்கிறேன் என்றார் தயாபரன் தாளமுடியாமல் நாவறட்சி அடைந்து கொல்கொதா மேட்டிலே கொலை பாதகன் போல வெயில் கொடுமையாலும் இரத்த வறட்சியாலும் ஜீவ ஊற்று நிறைந்த தேவ திருக்குமாரன் பாவிமேல் பாசங்கொண்டு தாகம் என்றாரே தேவன் ஆத்மதாகம் அடைந்து ஆவலோடு கதறி நம் பாவத்தை நினைத்து நாதன் மனமுருகி பாவபாரம் நிறைந்து வாடும் மானிடரெல்லாம் கூவியழுதவராய் குருசண்டை வந்தால் நீங்கும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaagamaayirukkiraen Enraar Thayaabaran Thaalamutiyaamal Naavaratsi Atainthu Kolkothaa Maettilae Kolai Paadhakan Pola Veyil Kotumaiyaalum Rattha Varatsiyaalum Jeeva Oorru Niraindha Thaeva Thirukkumaaran Paavimael Paasangkontu Thaagam Enraarae Devan Aathmathaagam Atainthu Aavalotu Kathari Nam Paavatthai Ninaitthu Naadhan Manamuruki Paavapaaram Nirainthu Vaatum Maanidarellaam Kooviyazhudhavaraay Kurusantai Vanthaal Neengkum