பாடல் #38240
முடிந்தது முடிந்தது
🔤 Mutindhathu Mutindhathu
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
முடிந்தது முடிந்தது முன் மூவர் செய்த வஞ்சமெல்லாம் ஆறாத்துயர மெல்லாம் முடிந்ததுவாம் - நம் பாவபாடு முடிந்ததுவாம் - முன் தீர்க்கரின் வார்த்தை தேவனின் சித்தம் பிதாவின் முன்னடையாளம் கர்த்தன் அளித்த கற்பனையும் - நற்கருணை பஸ்கா திருபலியும் - வேதாளம் தலை பாதாளம் கொண்டேகன் கூறி முடித்தனரே காடியை வாங்கிப் பின் முடிந்ததென்றார் அவர் தலையை சாய்த்து ஒப்புவித்தார் யார் பாவ பாரம் நீங்காரோ - பெரும் சிலுவையண்டை நீங்கிடுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Mutindhathu Mutindhathu Mun Moovar Seytha Vanjjamellaam Aaraatthuyara Mellaam Mutindhathuvaam - Nam Paavapaatu Mutindhathuvaam - Mun Theerkkarin Vaartthai Devanin Sittham Pithaavin Munnataiyaalam Kartthan Alittha Karpanaiyum - Narkarunai Paskaa Thirubaliyum - Vaethaalam Thalai Paathaalam Kontaegan Koori Mutitthanarae Kaatiyai Vaangkip Pin Mutindhathenraar Avar Thalaiyai Saaytthu Oppuvitthaar Yaar Paava Paaram Neengkaaro - Perum Siluvaiyantai Neengkitumae