பாடல் #38237
என் ஆனந்த நல் தெய்வ
🔤 En Aanandha Nal Theyva
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்ஆனந்த நல் தெய்வச் செய்தி கூறுவேன் மெய் ஆனந்தம் பொங்கி புகழ் பாடுவேன் என் உள்ளத்தில் இயேசுவந்த ஆனந்தம்-பேரானந்தம் தீயவழியில் விரைந்தோடினேன் மாய உலகை நம்பி வாடினேன் தீய பாதையில் தேடிவந்தென்னை நல்ல இயேசு இரட்சித்தாரே ஆ-ஆ -ஆ ஆனந்தம் ஆனந்தம் கர்த்தரின் அன்பை அறியாமலே எத்தன் போல் அலைந்தேன் இப்பாரிலே பித்தன் போலவே எத்தன் என்னிலே அன்புக்கூறி இரட்சித்தாரே ஆ-ஆ -ஆ ஆனந்தம் ஆனந்தம் எத்தனையோ தெய்வத்தை நேசித்தேன் நித்தம் பூஜைபலிகள் ஆசித்தேன் கர்த்தர் இயேசு என் காரிருளிலே காட்சி அளித்திட்டாரே ஆ-ஆ ஆ ஆனந்தம் ஆனந்தம் சேற்றிலிருந்து என்னை தூக்கினார் கன்மலையின் மேலே நிறுத்தினார் கர்த்தரை துதிக்கும் புதுப்பாட்டை அவர் என் வாயில் கொடுத்தாரே ஆ-ஆ -ஆ ஆனந்தம் ஆனந்தம் மாய சந்தோஷம் மாறிபோனது தூய சந்தோஷம் என்னில் பொங்குதே என்ன ஆனந்தம் என்ன பேரின்பம் இயேசு என்னில் வந்தாரே ஆ-ஆ -ஆ ஆனந்தம் ஆனந்தம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enaanandha Nal Theyvach Seythi Kooruvaen Mey Aanandham Pongki Pugazh Paatuvaen En Ullatthil Yesuvandha Aanandham-paeraanandham Theeyavazhiyil Virainthotinaen Maaya Ulakai Nampi Vaatinaen Theeya Paathaiyil Thaetivanthennai Nalla Yesu Iratsitthaarae Aa-aa -aa Aanandham Aanandham Karttharin Anpai Ariyaamalae Etthan Pol Alainthaen Ippaarilae Pitthan Polavae Etthan Ennilae Anpukkoori Iratsitthaarae Aa-aa -aa Aanandham Aanandham Etthanaiyo Theyvatthai Naesitthaen Nittham Poojaibaligal Aasitthaen Kartthar Yesu En Kaarirulilae Kaatsi Alitthittaarae Aa-aa Aa Aanandham Aanandham Saerrilirunthu Ennai Thookkinaar Kanmalaiyin Maelae Nirutthinaar Karttharai Thuthikkum Puthuppaattai Avar En Vaayil Kotutthaarae Aa-aa -aa Aanandham Aanandham Maaya Santhosham Maariponathu Thooya Santhosham Ennil Pongkuthae Enna Aanandham Enna Paerinbam Yesu Ennil Vanthaarae Aa-aa -aa Aanandham Aanandham