பாடல் #38236
இயேசு நல்லவர் கிறிஸ்தேசு
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
இயேசு நல்லவர் கிறிஸ்தேசு நல்லவர் ஏழை கோலமாக வந்த இயேசு நல்லவர் நாளே வழி சத்தியம் நித்ய ஜீவனென்றவர் தானே தன்னை சிலுவையிலே ஒப்புவித்தவர் உனக்காய் ஒப்புவித்தவர் ஆ ஆ ஒப்புவித்தவர் இந்த காணாத ஆட்டை தேடி கல்வாரியில் ஏறாத மலையில் ஏறி ஜீவன் ஈந்தவர் உனக்காய் ஜீவன் ஈந்தவர் ஆ ஆ ஜீவன் ஈந்தவர் இந்த இயேசுவை ருசித்தவர்க்கு இயேசு நல்லவர் இயேசுவில் நிலைப்பவர்க்கு இயேசு நல்லவர் ஆமென் இயேசு நல்லவர் ஆ ஆ இயேசு நல்லவர் இந்த சுத்த இருதய முள்ளோர்க்கு இயேசு நல்லவர் சித்தமறிந்த பகதர்க்கு இயேசு நல்லவர் ஆமென் இயேசு நல்லவர் ஆ ஆ இயேசு நல்லவர் இந்த அன்பின் ரூபி மோட்சானந்தம் அல்லேலூயா இன்பம் இயேசுவின் சமூகம் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆ ஆ அல்லேலூயா - இந்த