பாடல் #38235
ஆனந்தம் பொங்குது
🔤 Aanandham Pongkuthu
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆனந்தம் பொங்குது ஆனந்தம் பொங்குது வானவரோடென்றும் வாழும் மெய் ஆனந்தம் கானக வழியில் கரமதை பிடித்து ஞானத்தின் பாதையில் நடத்தின ஆனந்தம் தீனதயாளனோடா ஆ ஆ ஆ எரிகோவை போல் பல எதிர்ப்புகள் வந்தாலும் எரிகிற அக்கினி ஏழு மடங்கானாலும் திரியேக தேவனோடா ஆ ஆ ஆ என்னையும் ரடசித்து ஆசீர்வதித்து என் சத்துருவை என் பாதபடியாக்க என் வீட்டில் உலாவுவதால் ஆ ஆ ஆ எண்னை தொடுவோன் அவர் கண்மணியை தொடுமாபோல் இருப்பதால் ஆனந்தம் அக்கினி மதிலாவதால் ஆ ஆ ஆ அத்திமரம் துளிர் விடாமற்போனாலும் திராட்சச்செடியில் கனி உண்டாகாமற்போனாலும் கர்த்தரில் இருப்பதினால் ஆ ஆ ஆ சன்பல்லாத் தொபியா சக்கந்தங்களிலும் துன்புறுத்தும் தீயர் கேள்விகளிலும் அன்பரோடிருப்பதினால் ஆ ஆ ஆ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aanandham Pongkuthu Aanandham Pongkuthu Vaanavarotenrum Vaazhum Mey Aanandham Kaanaka Vazhiyil Karamathai Pititthu Njaanatthin Paathaiyil Natatthina Aanandham Theenathayaalanotaa Aa Aa Aa Erikovai Pol Pala Ethirppugal Vanthaalum Erikira Akkini Aezhu Matangkaanaalum Thiriyaega Devanotaa Aa Aa Aa Ennaiyum Ratasitthu Aaseervathitthu En Satthuruvai En Paadhapatiyaakka En Veettil Ulaavuvathaal Aa Aa Aa Ennai Thotuvon Avar Kanmaniyai Thotumaapol Iruppathaal Aanandham Akkini Mathilaavathaal Aa Aa Aa Atthimaram Thulir Vitaamarponaalum Thiraatsachsetiyil Kani Untaakaamarponaalum Karttharil Iruppathinaal Aa Aa Aa Sanballaath Thopiyaa Sakkandhanggalilum Thunpurutthum Theeyar Kaelvigalilum Anbarotiruppathinaal Aa Aa Aa