பாடல் #38233
பாழாக்கும் கொள்ளை நோய்
🔤 Paazhaakkum Kollai Noy
🎙 Evg. D. ஜோசப் கரிகாலன் • 💿 வாழ்வு தந்த வள்ளலே (தலைவரே)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாழாகும் கொள்ளைநோய் பரவாமல் பார்த்துக் கொள்ளும் கர்த்தாவே மனமிரங்கும் -2 உயிர்கள் அனைத்திற்கும் தெய்வமே உதவி செய்திடும் இயேசுவே -2 1. உமது வருகைக்குண்டான அடையாளம் இது என்று அறிவோம் -2 ஆனாலும் உண்மைதான் நம்பி உள்ளோம் உம் கருணையால் ( கிருபையால்) இன்று உதவி செய்யும் -2 உயிர்கள் அனைத்திற்கும். 2. உமது கோபத்திற்கும் முன்னால் யார் நின்று நிலை (யார் எதிர்த்து நிலை) நிற்கக்கூடும் -2 உன் கோபம் ஒரு இமைப்பொழுதும் உன் தயவு நீடிய வாழ்வாகும் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paazhaakum Kollainoy Paravaamal Paartthuk Kollum Kartthaavae Manamirangkum -2 Uyirkal Anaitthirkum Theyvamae Udhavi Seythitum Yesuvae -2 1. Umathu Varukaikkuntaana Ataiyaalam Ithu Enru Arivom -2 Aanaalum Unmaithaan Nampi Ullom Um Karunaiyaal ( Kirupaiyaal) Inru Udhavi Seyyum -2 Uyirkal Anaitthirkum. 2. Umathu Kobatthirkum Munnaal Yaar Ninru Nilai (yaar Ethirtthu Nilai) Nirkakkootum -2 Un Kobam Oru Imaippozhuthum Un Thayavu Neetiya Vaazhvaakum -2