பாடல் #38232
உயிரே உயிரே எந்தன் உயிராநீரே
🔤 Uyirae Uyirae Endhan Uyiraaneerae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உயிரே உயிரே எந்தன் உயிராநீரே தினமும் தினமும் எந்தன் நினைவாநீரே என்னை தேடி வந்து தேற்றின தென்றல் நான் தேடும் போது இன்பமானதே அது மாறாதது என்னை மறவாதது - 2 1. பாலைவனத்தில் வாழ்ந்த என்னை சோலைவனமாய் மாற்றின தேவன் அது அழியாதது என்றும் செழிப்பானது 2. ஓடும் ஆற்றுக்கு அணை போடலாம் தேவ அன்பிற்கு அணை இல்லையே அது குறையாதது என்றும் நிறைவானது 3. நீரின்றி வாழ்வில்லை-உம் நினைவன்றி மகிழ்வில்லை- நீர் வேண்டும் தேவா எனக்கு வேண்டும் தேவா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Uyirae Uyirae Endhan Uyiraaneerae Thinamum Thinamum Endhan Ninaivaaneerae Ennai Thaeti Vanthu Thaerrina Thendral Naan Thaetum Pothu Inbamaanathae Athu Maaraadhathu Ennai Maravaadhathu - 2 1. Paalaivanatthil Vaazhndha Ennai Solaivanamaay Maarrina Devan Athu Azhiyaadhathu Enrum Sezhippaanathu 2. Otum Aarrukku Anai Podalaam Thaeva Anpirku Anai Illaiyae Athu Kuraiyaadhathu Enrum Niraivaanathu 3. Neerinri Vaazhvillai-um Ninaivanri Makizhvillai- Neer Vaentum Thaevaa Enakku Vaentum Thaevaa