பாடல் #38230
வா பாவி இயேசு வண்டை
🔤 Vaa Paavi Yesu Vantai
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வா பாவி இயேசு வண்டை வா வா பாவி இயேசு வண்டை வா வானவர் இயேசு ஞானமாய் உலகில் தானம் அளித்தாரே - தன் ஜீவனை தானம் அளித்தாரே இந்த லோகம் அழிந்திடுமே வெந்து சாம்பலாகிடுமே - உன் சொந்த ஜீவன் தப்ப வா இந்த நேரமே ஓடிவா படிப்பும் பட்டம் பதவியும் பணம் பாக்கியம் பொருளும் பரலோகம் கொண்டு போகாதே பாவத்தோடே மரித்தால் உன் வீடும் நிலம் பொருளும் உற்றாரும் உறவினரும் நாளிலே உன் ஜீவன் போகும் உன்னோடு வருவதில்லை உன் மாம்சம் உருவழியும் உள் மனம் இருளடையும் உன் பாவம் பின் தொடரும் உண்மை என்றெண்ணி ஓடிவா இதுவே அனுக்கிரக நாள் இதுவே உன் இரட்சண்ணிய நாள் தருணம் நழுவ விடாதே மரணம் நெருங்கி வருதே இயேசுவை காண ஓடிவா அவரோடே தங்க ஓடிவா இயேசுவின் இரத்தம் நல்லது உன் பாவம் போக்க வல்லுத
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaa Paavi Yesu Vantai Vaa Vaa Paavi Yesu Vantai Vaa Vaanavar Yesu Njaanamaay Ulakil Thaanam Alitthaarae - Than Jeevanai Thaanam Alitthaarae Indha Logam Azhinthitumae Venthu Saambalaakitumae - Un Sondha Jeevan Thappa Vaa Indha Naeramae Otivaa Patippum Pattam Pathaviyum Panam Paakkiyam Porulum Paralogam Kontu Pokaathae Paavatthotae Maritthaal Un Veetum Nilam Porulum Urraarum Uravinarum Naalilae Un Jeevan Pokum Unnotu Varuvathillai Un Maamsam Uruvazhiyum Ul Manam Irulataiyum Un Paavam Pin Thodarum Unmai Enrenni Otivaa Ithuvae Anukkiraka Naal Ithuvae Un Iratsanniya Naal Tharunam Nazhuva Vitaathae Maranam Nerungki Varuthae Yesuvai Kaana Otivaa Avarotae Thangga Otivaa Yesuvin Rattham Nallathu Un Paavam Pokka Valludha