பாடல் #38228
பெத்தலை பொன்னகரில் சத்திர
🔤 Petthalai Ponnakaril Satthira
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பெத்தலை பொன்னகரில் சத்திர முன்னணையில் கர்த்தனேசு பிறந்தாரே நித்தியத்தை திறந்தாரே தாழ்மை அன்பும் தாமே அணிந்து ஏழை கோலமாய் தேவன் சேவை செய்திடவே - தேவன் சாவை வென்றிடவே வானவர் போற்ற கானகர் தேற்ற வல்ல திருதேவன் இன்று பாலனாய் உதித்தாரே - விண்ணில் தூதர்கள் துதித்தாரே மார்கழி திங்கள் மகிமை நள்ளிரவில் மரியின் பாலகனாய் அன்று மானிலத்தில் உதித்தார் - இன்று மகிழ்ந்து போற்றிடுவோம் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அவருக்கே - ஆமென் அல்லேலூயா அவருக்கே -ஆமென் அல்பா ஒமேகாவுக்கே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Petthalai Ponnakaril Satthira Munnanaiyil Kartthanaesu Piranthaarae Nitthiyatthai Thiranthaarae Thaazhmai Anpum Thaamae Aninthu Aezhai Kolamaay Devan Saevai Seythidavae - Devan Saavai Venridavae Vaanavar Portra Kaanakar Thaertra Valla Thirudevan Inru Paalanaay Uthitthaarae - Vinnil Thoodharkal Thuthitthaarae Maarkazhi Thinggal Makimai Nalliravil Mariyin Paalakanaay Anru Maanilatthil Uthitthaar - Inru Makizhnthu Porrituvom Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Avarukkae - Aamen Allaelooyaa Avarukkae -aamen Alpaa Omaekaavukkae