பாடல் #38227
ஸ்தோத்தரிப்போமே துதிப்போமே
🔤 Sthottharippomae Thuthippomae
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஸ்தோத்தரிப்போமே துதிப்போமே நேத்திரம் போல காத்திட்ட தேவனை -ஸ்தோத் நம்மிலே கொண்ட மீட்பரின் அன்பு தம்மையே குருசில் அறைந்திட்டதாலே தொல்லை அலை கவலை வரும்போது எல்லையில்லா அருள் ஈந்திட்டதாலே சமஸ்த சபையின் துதித்து சாத்தான்கோட்டையை வீழ்த்துவோம் துதியின் ஆயுதம் பிரயோகித்தாலே எரிகோ கோட்டை இடியுமதாலே பாடி துதிசெய்ய துடங்கினபோது பதி விருந்தவர் மடிந்தார் அப்போது சிறையில் பரிசுத்தர் துதித்துமே பாட அறையின் நிலைகள் அசைந்ததாலே மாட்சிமை பெரும் மகத்துவத்திற்காய் மகிமை பிரசன்னம் இறங்குவதற்காய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sthottharippomae Thuthippomae Naetthiram Pola Kaatthitta Devanai -sthoth Nammilae Konda Meetparin Anpu Thammaiyae Kurusil Arainthittathaalae Thollai Alai Kavalai Varumpothu Ellaiyillaa Arul Eenthittathaalae Samastha Sapaiyin Thuthitthu Saatthaankottaiyai Veezhtthuvom Thuthiyin Aayudham Pirayokitthaalae Eriko Kottai Itiyumathaalae Paati Thuthiseyya Thudangkinapothu Pathi Virundhavar Matinthaar Appothu Siraiyil Parisutthar Thuthitthumae Paada Araiyin Nilaigal Asaindhathaalae Maatsimai Perum Makatthuvatthirkaay Makimai Pirasannam Irangkuvatharkaay