பாடல் #3822
இருக்கின்றவராய் இருக்கின்றவர்
🔤 Irukkindravaraay Irukkindravar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இருக்கின்றவராய் இருக்கின்றவர் மீண்டும் எனக்காய் வருகின்றவர் ஆராதிப்பேன் -3 உம்மையே 1. இதுவரை என்னை நடத்தின தேவன் இனியும் தாங்கி நடத்திடுவீர்-2 கைவிடாமல் தாங்குகிறீர் 2. சேனைகளின் கர்த்தர் இஸ்ரவேலின் தேவன் பார்வோனின் சேனைக்கு தப்புவித்தீர் - 2 அழிவிலிருந்து காக்கின்றீர் 3. கர்த்தர் என் மேய்ப்பர் தாழ்ச்சி அடையேன் அமர்ந்த தண்ணீர் அண்டை நடத்துகிறீர் -2 புல்லுள்ள இடங்களில் மேய்க்கின்றீர் 4. அழைத்த தேவன் உண்மையுள்ளவர் முடிவு பரியந்தம் நடத்திடுவீர் -2 அழைப்பில் நிலைத்திட உதவுகிறீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Irukkindravaraay Irukkindravar Meentum Enakkaay Varukindravar Aaraathippaen -3 Ummaiyae 1. Ithuvarai Ennai Natatthina Devan Iniyum Thaangki Natatthituveer-2 Kaivitaamal Thaangkukireer 2. Saenaigalin Kartthar Isravaelin Devan Paarvonin Saenaikku Thappuvittheer - 2 Azhivilirunthu Kaakkinreer 3. Kartthar En Maeyppar Thaazhchsi Ataiyaen Amarndha Thanneer Antai Natatthukireer -2 Pullulla Idanggalil Maeykkinreer 4. Azhaittha Devan Unmaiyullavar Mutivu Pariyandham Natatthituveer -2 Azhaippil Nilaitthida Udhavukireer