பாடல் #3819
லோகம் ஆளும் ஆண்டவர் ஆணும்
🔤 Logam Aalum Aandavar Aanum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. லோகம் ஆளும் ஆண்டவர் ஆணும் பெண்ணும் சிருஷ்டித்தார் இருபேரும் வாழவே ஆசீர்வாதம் தந்தாரே. 2. ஆதலால் விவாகமே மேன்மையுள்ள தாயிற்றே தேவனே இந்நன்மையும் இவருக்கு அளியும். 3. தேவ வாக்குக் கேற்றதாய் தேவ பக்தியுள்ளோராய் நடக்க வாழ்நாள் முற்றும் கருணை ரூடவ்ந்தருளும். 4. இந்த இருபேரையும் தேவா அரவணையும் இவரால் புகழ்ச்சியே தேவரீர்க் குண்டாகவே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Logam Aalum Aandavar Aanum Pennum Sirushtitthaar Irupaerum Vaazhavae Aaseervaadham Thanthaarae. 2. Aadhalaal Vivaagamae Maenmaiyulla Thaayirrae Devanae Innanmaiyum Ivarukku Aliyum. 3. Thaeva Vaakkuk Kaertrathaay Thaeva Pakthiyulloraay Natakka Vaazhnaal Murrum Karunai Roodavndharulum. 4. Indha Irupaeraiyum Thaevaa Aravanaiyum Ivaraal Pugazhchsiyae Thaevareerk Kuntaagavae.