பாடல் #3816
லாபம் என்ன
🔤 Laabam Enna
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
லாபம் என்ன உன் ஆத்துமாவை நஷ்டப்படுத்துவதினால் லாபம் என்ன (2) உன் பொக்கிஷம் எங்கேயோ அங்கே நீ இருப்பாய் உன் பொக்கி~த்தை பரலோகத்தில் சேர்ப்பாயானால் உன் ஆத்துமா வாழும் மரணம் ஓர் நாள் சந்திக்கும் அன்று என்ன செய்வாய் இன்றே இரட்சண்ய நாளன்றோ மனம் திரும்பிடாயோ? நீ நிச்சயமில்லாமல் என்றும் ஓடாதே அழிவில்லா ஜீவ கிரீடம் பெற்றுக் கொள்ள என்றும் ஓடிடாயோ?
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Laabam Enna Un Aatthumaavai Nashtappatutthuvathinaal Laabam Enna (2) Un Pokkisham Engkaeyo Angkae Nee Iruppaay Un Pokki~tthai Paralogatthil Saerppaayaanaal Un Aatthumaa Vaazhum Maranam Or Naal Santhikkum Anru Enna Seyvaay Inrae Iratsanya Naalanro Manam Thirumpitaayo? Nee Nicchayamillaamal Enrum Otaathae Azhivillaa Jeeva Kireedam Perruk Kolla Enrum Otitaayo?