பாடல் #3811
ராஜாவின் பிரசன்னம்
🔤 Raajaavin Pirasannam
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ராஜாவின் பிரசன்னம் எப்போதும் ஆனந்தம் மகிமையின் ராஜனை தரிசிக்கும் நேரமே அன்பே அன்பே அன்பே என் இயேசுவே தூதர்கள் பாடிடும் பரலோக கீதமே நாங்கள் கேட்டிட உள்ளம் எல்லாம் பொங்குதே வெண்ணாடை அணிந்து குருத்தோலை ஏந்தி ஓசன்னா பாடி ஓய்வின்றி துதிப்பேன் நீரே என் கன்மலை நீரே என் கோட்டை நீரே என் அடைக்கலம் நீரே என் நம்பிக்கை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Raajaavin Pirasannam Eppothum Aanandham Makimaiyin Raajanai Tharisikkum Naeramae Anpae Anpae Anpae En Yesuvae Thoodharkal Paatitum Paraloga Keedhamae Naanggal Kaettida Ullam Ellaam Pongkuthae Vennaatai Aninthu Kuruttholai Aenthi Osannaa Paati Oyvinri Thuthippaen Neerae En Kanmalai Neerae En Kottai Neerae En Ataikkalam Neerae En Nampikkai