பாடல் #3806
ராஜாதி ராஜாதி ராஜன்
🔤 Raajaathi Raajaathi Raajan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ராஜாதி ராஜாதி ராஜன் ராஜாதி ராஜனே ராஜாதி ராஜாதி ராஜன் ராஜாதி ராஜன் இயேசு, இயேசுவே 1. பாவத்தை போக்கிட தேவன் வந்தார் பாவத்தை தீப மானார் பரம பிதா தன் அன்பையீந்து உலகுக்கு ஒளியாய் அவதரித்தார் -- ராஜாதி 2. ஆயர்கள் போற்றிடும் திருவிளக்கே சாஸ்திரிகள் வணங்கினாரே காரிருள் நீக்கிடும் திருச்சுடரே காலமெல்லாம் எந்தன் புகலிடமே – ராஜாதி 3. வினை யாவும் நீக்கிட நீர் பிறந்தீர் பிணி யாவும் அகற்றிடவே ஒளியாக இதயத்தில் நீர் நிறைந்தீர் வழியாக வாழ்வினில் நீர் இருப்பீர் – ராஜாதி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Raajaathi Raajaathi Raajan Raajaathi Raajanae Raajaathi Raajaathi Raajan Raajaathi Raajan Yesu, Yesuvae 1. Paavatthai Pokkida Devan Vanthaar Paavatthai Theeba Maanaar Parama Pithaa Than Anpaiyeenthu Ulakukku Oliyaay Avatharitthaar -- Raajaathi 2. Aayarkal Porritum Thiruvilakkae Saasthirigal Vanangkinaarae Kaarirul Neekkitum Thiruchsudarae Kaalamellaam Endhan Pugalidamae – Raajaathi 3. Vinai Yaavum Neekkida Neer Pirantheer Pini Yaavum Agarridavae Oliyaaga Idhayatthil Neer Niraintheer Vazhiyaaga Vaazhvinil Neer Iruppeer – Raajaathi