பாடல் #3803
ராஜாதி ராஜனாம்
🔤 Raajaathi Raajanaam
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ராஜாதி ராஜனாம் தேவாதி தேவனாம் உமமை போற்றி போற்றியே என்றும் வாழ்த்துவோம் - 2 முழுங்கால் யாவும் என்றும் முடங்கட்டும் நாவுகள் உம்மை என்றும் துதிக்கட்டும் சத்துரு கோட்டைகள் என்றும் உடையட்டும் யாவரும் உயர்த்தி பாடுவோம் தேவ இராஜனே - 2 தேவனின் நாமத்தை உயர்த்துவோம் சபைகள் எல்லாம் ஒன்றாக வளரட்டும் பாரம்பரிய கட்டுகள் எல்லாம் உடையட்டும் யாவரும் உயர்த்தி கட்டுவோம் தேவ ராஜ்யத்தை -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Raajaathi Raajanaam Thaevaathi Devanaam Umamai Porri Porriyae Enrum Vaazhtthuvom - 2 Muzhungkaal Yaavum Enrum Mudanggattum Naavugal Ummai Enrum Thuthikkattum Satthuru Kottaigal Enrum Utaiyattum Yaavarum Uyartthi Paatuvom Thaeva Iraajanae - 2 Devanin Naamatthai Uyartthuvom Sapaigal Ellaam Onraaga Valarattum Paarambariya Kattugal Ellaam Utaiyattum Yaavarum Uyartthi Kattuvom Thaeva Raajyatthai -2