பாடல் #38000
என்னிலே பெலனில்லை ஏதும்
🔤 Ennilae Pelanillai Aethum
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னிலே பெலனில்லை ஏதும் வல்லமையில்லை அண்ணலே உன்சமுகம் வரவேணும் என்கரம் பிடித்தென்னிலிருந்து உருவாகி உன் ஒளி வீசிட வரவேணும் அவிசுவாசக்கடல் அலை அமிழ்த்துதே என்செய்வேன் அதிகாரவார்த்தையே நீர்வரவேணும் துன்பபெருக் கெந்தன் துதியை குறைக்குதே அன்பே உம் திருசமுகம் வரவேணும் சத்துருவின் நிந்தை சகித்திட பெலனில்லை அத்தனே நின்சமுகம் வரவேணும் எலியாவின் ஆவி இருமடங்கென்னில்வந்தால் தான் கலியுகத்தைக் கர்த்தனே ஜெயித்திடுவேன் பெலன் அன்பு தெளிந்த புத்தி திருசுதன் ஆவி வந்தால் உலகத்தின் அதிபதியை ஜெயித்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennilae Pelanillai Aethum Vallamaiyillai Annalae Unsamugam Varavaenum Enkaram Pititthennilirunthu Uruvaaki Un Oli Veesida Varavaenum Avisuvaasakkatal Alai Amizhtthuthae Enseyvaen Athikaaravaartthaiyae Neervaravaenum Thunbaperuk Kendhan Thuthiyai Kuraikkuthae Anpae Um Thirusamugam Varavaenum Satthuruvin Ninthai Sakitthida Pelanillai Atthanae Ninsamugam Varavaenum Eliyaavin Aavi Irumatangkennilvanthaal Thaan Kaliyugatthaik Kartthanae Jeyitthituvaen Pelan Anpu Thelindha Putthi Thirusudhan Aavi Vanthaal Ulakatthin Athibathiyai Jeyitthituvaen