பாடல் #37999
வருவாய் தருணமிதே வல்ல இயேசுவில்
🔤 Varuvaay Tharunamithae Valla Yesuvil
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வருவாய் தருணமிதே வல்ல இயேசுவில் தான தர்மம் நல்ல ஞான சன்மார்க்கம் வீண் பக்தியால் பலனில்லை ஜென்மபாவத்தோடு கன்ம பாவமுன்னை சின்னப்படுத்தின தாலே - உன்னில் நன்மை இல்லை அதனாலே கர்வம் பொறாமை ஆலணாவபகையால் காலமெல்லாம் கடந்ததே பர்வதமாம் கல்வாரி மலையில் நிற்பவரை நோக்கி பார் நீ உன்னை அற்புதமாய் அணைத்திடுவார் நெஞ்சின் வழியில் கண்ணின் காட்சியில் அஞ்சிடா நடக்கும் நண்பா பஞ்சமா பாவங்கள் மிஞ்சினாலும் தஞ்சம் இயேசுவில் புகுந்தால் பஞ்ச காயத்திலே உன்னை மறைப்பார் அழகு சௌந்தரியம் வாலிப பருவம் அதை நம்பி அழிவை தேடாதே அழகும் மாயை சௌந்தரியமும் வீண் வாலிபமும் மறையுமே - வல்ல மரணம் உன்னை சந்திக்குமே மாயை உலகம் மானிட வாழ்வும் பூவைப்போல பூத்து உதிரும் சாவை வென்ற சத்தியர் இயேசு தேவை உனக்கவர் வாராய் - உன் பாவபரிகாரம் தேடாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Varuvaay Tharunamithae Valla Yesuvil Thaana Tharmam Nalla Njaana Sanmaarkkam Veen Pakthiyaal Palanillai Jenmapaavatthotu Kanma Paavamunnai Sinnappatutthina Thaalae - Unnil Nanmai Illai Adhanaalae Karvam Poraamai Aalanaavapakaiyaal Kaalamellaam Katandhathae Parvathamaam Kalvaari Malaiyil Nirpavarai Nokki Paar Nee Unnai Arpudhamaay Anaitthituvaar Nenjsin Vazhiyil Kannin Kaatsiyil Anjsitaa Natakkum Nanpaa Panjjamaa Paavanggal Minjsinaalum Thanjjam Yesuvil Pukunthaal Panjja Kaayatthilae Unnai Maraippaar Azhaku Saundhariyam Vaaliba Paruvam Athai Nampi Azhivai Thaetaathae Azhakum Maayai Saundhariyamum Veen Vaalibamum Maraiyumae - Valla Maranam Unnai Santhikkumae Maayai Ulakam Maanida Vaazhvum Poovaippola Pootthu Uthirum Saavai Vendra Satthiyar Yesu Thaevai Unakkavar Vaaraay - Un Paavaparikaaram Thaetaay