பாடல் #37997
எழுந்தார் இறைவன் எழுந்தார்
🔤 Ezhunthaar Iraivan Ezhunthaar
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எழுந்தார் இறைவன் எழுந்தார் இறைவன் ஜெகதலம் நடுங்க ஜெயதொனி முழங்க அகிலம் நடுங்க அலகை ஜெயித்தார் - ஆ-ஆ-ஆ அல்லேலூயா துதி முழங்க அண்ணல் இயேசு எழுந்தார் வேதாளம் நசுங்க பாதாளம் நடுங்க ஆ.ஆ. அல்லேலூயா துதி முழங்க அண்ணல் இயேசு எழுந்தார் செத்தவர் பிழைக்க நித்ய ஜீவன் அளிக்க ஆ-ஆ-ஆ அல்லேலூயா துதி முழங்க. அண்ணல் இயேசு எழுந்தார் ஜீவாவி அளிக்க தேவக்கோபம் மறைக்க ஆ-ஆ-ஆ அல்லேலூயா துதி முழங்க அண்ணல் இயேசு எழுந்தார் காவலர் நடுங்க கல்லறை திறக்க ஆ-ஆ-ஆ. அல்லேலூயா துதி முழங்க அண்ணல் இயேசு எழுந்தார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ezhunthaar Iraivan Ezhunthaar Iraivan Jegathalam Natungga Jeyathoni Muzhangga Akilam Natungga Alakai Jeyitthaar - Aa-aa-aa Allaelooyaa Thuthi Muzhangga Annal Yesu Ezhunthaar Vaethaalam Nasungga Paathaalam Natungga Aa.aa. Allaelooyaa Thuthi Muzhangga Annal Yesu Ezhunthaar Setthavar Pizhaikka Nithya Jeevan Alikka Aa-aa-aa Allaelooyaa Thuthi Muzhangga. Annal Yesu Ezhunthaar Jeevaavi Alikka Thaevakkobam Maraikka Aa-aa-aa Allaelooyaa Thuthi Muzhangga Annal Yesu Ezhunthaar Kaavalar Natungga Kallarai Thirakka Aa-aa-aa. Allaelooyaa Thuthi Muzhangga Annal Yesu Ezhunthaar