பாடல் #37996
சிலுவை காட்சிக்காண
🔤 Siluvai Kaatsikkaana
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சிலுவை காட்சிக்காண வாராய் சிந்தின இரத்தம் ஓடுவதை பாராய் அண்ணல் இயேசு உன் அதிபதியாக இன்று ஏற்றுக்கொள் தள்ளிவிடாதே இன்னல் ஏதும் உன்னை சேராதே இன்றேவா! இன்றேவா! இன்றேவா! இன்றேவா பாவி என்றெண்ணி தியங்காதே பரன் இயேசுவை தள்ளிவிடாதே பாவ தோஷம் எல்லாம் தீர்ப்பாரே இன்றேவா! இன்றேவா !இன்றேவா !இன்றேவா! இன்று உன் ஜீவன் போனால் உன் நித்திய வாழ்வெங்கேக் கழிப்பாய் இதயம் திறந்தே ஏற்றுக்கொள்வாய் இன்றேவா! இன்றேவா! இன்றேவா! இன்றேவா! உன் வாழ்க்கையின் வழி ஜீவன் இயேசு உணர்ந்து அவரிடம் வந்து பேசு உலக இரட்சகர் உன் இயேசு இன்றேவா! இன்றேவா! இன்றேவா! இன்றேவா!
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Siluvai Kaatsikkaana Vaaraay Sinthina Rattham Otuvathai Paaraay Annal Yesu Un Athibathiyaaga Inru Aerrukkol Thallivitaathae Innal Aethum Unnai Saeraathae Inraevaa! Inraevaa! Inraevaa! Inraevaa Paavi Enrenni Thiyangkaathae Paran Yesuvai Thallivitaathae Paava Thosham Ellaam Theerppaarae Inraevaa! Inraevaa !inraevaa !inraevaa! Inru Un Jeevan Ponaal Un Nitthiya Vaazhvengkaek Kazhippaay Idhayam Thiranthae Aerrukkolvaay Inraevaa! Inraevaa! Inraevaa! Inraevaa! Un Vaazhkkaiyin Vazhi Jeevan Yesu Unarnthu Avaridam Vanthu Paesu Ulaka Iratsakar Un Yesu Inraevaa! Inraevaa! Inraevaa! Inraevaa!