பாடல் #37995
அன்பே உருவானவரே
🔤 Anpae Uruvaanavarae
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பே உருவானவரே எனதாருயிர் ஜீவன் நீரே ஆனந்தம் பாடுவேன் - அன்பரை போற்றுவேன் இன்றுவரை காத்ததே - கிருபை இன்றும் என்றும் போற்றுவேன் பரத்தின் அருமை பரம்பொருளே இருதயத்தில் இணையும் அருளே ஆழம் அறிவேனோ - அன்பின் ஆழம் அறிவேனோ அன்பால் என்னை அறிந்தீரே நீர் அற்புதங்கள் செய்தீரென்னில் உம்மில் மகிழ்ந்திடுவேன் - என்றும் அன்பை புகழ்ந்திடுவேன் மாயை உலக பொருளின் மகிமை அழியும் புல்லின் பூவைபோலே வாடாதே ஐயா - அன்பு வாடாதே ஐயா தேவக்கிருபை என்ன மகிமை ஏழைக்கான இதயம் திறந்தீர் பரத்திலே இணைத்தீர் - என்னையும் பரத்திலே இணைத்தீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpae Uruvaanavarae Enathaaruyir Jeevan Neerae Aanandham Paatuvaen - Anbarai Porruvaen Inruvarai Kaatthathae - Kirupai Inrum Enrum Porruvaen Paratthin Arumai Paramporulae Irudhayatthil Inaiyum Arulae Aazham Arivaeno - Anpin Aazham Arivaeno Anpaal Ennai Arintheerae Neer Arpudhanggal Seytheerennil Ummil Makizhnthituvaen - Enrum Anpai Pugazhnthituvaen Maayai Ulaka Porulin Makimai Azhiyum Pullin Poovaipolae Vaataathae Aiyaa - Anpu Vaataathae Aiyaa Thaevakkirupai Enna Makimai Aezhaikkaana Idhayam Thirantheer Paratthilae Inaittheer - Ennaiyum Paratthilae Inaittheer