பாடல் #3796
என்னை நடத்தி வந்தது
🔤 Ennai Natatthi Vandhathu
🎙 Evg. D. ஜோசப் கரிகாலன் • 💿 வாழ்வு தந்த வள்ளலே (தலைவரே)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னை நடத்தி வந்தது உங்க கிருபை தான் தினம் சுமந்து வந்ததும் உங்க கிருபை தான் - 2 நல்லவரே... வல்லவரே. .- 2 நல்லவரே வல்லவரே கிருபை உள்ளவரே என்னை நடத்தி நடத்தி தினம் சுமந்து சுமந்து 1. நான் நடந்த பாதைகளை அறிந்தவர் நீரே என்னையும் இதுவரைக்கும் நடத்தி வந்தீரே - 2 உங்க கிருபை எனக்கு போதும் உங்க தயவு எனக்கு போதும் 2. நான் அழுத காலங்களை அறிந்தவர் நீரே என்னுடைய கண்ணீரை எல்லாம் கணக்கில் வைத்தீரே-2 3. நான் விழுந்த நேரங்களை அறிந்தவர் நீரே தள்ளாடி நடந்த என்னை தூக்கி சுமந்தீரே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennai Natatthi Vandhathu Ungga Kirupai Thaan Thinam Sumanthu Vandhathum Ungga Kirupai Thaan - 2 Nallavarae... Vallavarae. .- 2 Nallavarae Vallavarae Kirupai Ullavarae Ennai Natatthi Natatthi Thinam Sumanthu Sumanthu 1. Naan Natandha Paathaigalai Arindhavar Neerae Ennaiyum Ithuvaraikkum Natatthi Vantheerae - 2 Ungga Kirupai Enakku Pothum Ungga Thayavu Enakku Pothum 2. Naan Azhudha Kaalanggalai Arindhavar Neerae Ennutaiya Kanneerai Ellaam Kanakkil Vaittheerae-2 3. Naan Vizhundha Naeranggalai Arindhavar Neerae Thallaati Natandha Ennai Thookki Sumantheerae - 2