பாடல் #3787
ரட்சா பெருமானே பாரும் புண்ய பாதம்
🔤 Ratsaa Perumaanae Paarum Punya Paadham
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. ரட்சா பெருமானே பாரும் புண்ய பாதம் அண்டினோம் சுத்தமாக்கிச் சீரைத் தாரும் தேடி வந்து நிற்கிறோம் யேசு நாதா! யேசு நாதா! உந்தன் சொந்தமாயினோம். யேசு நாதா! யேசு நாதா! உந்தன் சொந்தமாயினோம். 2. மேய்ப்பன்போல முந்திச் சென்றும் பாதுகாத்தும் வருவீர் ஜீவ தண்ணீரண்டை என்றும் இளைப்பாறச் செய்கிறீர். யேசு நாதா! யேசு நாதா! உந்தன் சொந்தமாயினோம். யேசு நாதா! யேசு நாதா! உந்தன் சொந்தமாயினோம். 3. நீதிபாதை தவறாமல் சுகமாகக் காக்கிறீர் மோசம் பயமுமில்லாமல் தங்கச் செய்து தாங்குவீர். யேசு நாதா! யேசு நாதா! ஓரு போதும் கைவிடீர். யேசு நாதா! யேசு நாதா! ஓரு போதும் கைவிடீர். 4. ஜீவகால பரியந்தம் மேய்த்தும் காத்தும் வருவீர் பின்பு திவ்ய பேரானந்தம் தந்து வாழச் செய்குவீர். யேசு நாதா! யேசு நாதா! ஊழி காலம் வாழ்விப்பீர். யேசு நாதா! யேசு நாதா! ஊழி காலம் வாழ்விப்பீர்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Ratsaa Perumaanae Paarum Punya Paadham Antinom Sutthamaakkich Seeraith Thaarum Thaeti Vanthu Nirkirom Yaesu Naathaa! Yaesu Naathaa! Undhan Sondhamaayinom. Yaesu Naathaa! Yaesu Naathaa! Undhan Sondhamaayinom. 2. Maeyppanpola Munthich Senrum Paathukaatthum Varuveer Jeeva Thanneerantai Enrum Ilaippaarach Seykireer. Yaesu Naathaa! Yaesu Naathaa! Undhan Sondhamaayinom. Yaesu Naathaa! Yaesu Naathaa! Undhan Sondhamaayinom. 3. Neethipaathai Thavaraamal Sugamaagak Kaakkireer Mosam Payamumillaamal Thanggach Seythu Thaangkuveer. Yaesu Naathaa! Yaesu Naathaa! Oru Pothum Kaiviteer. Yaesu Naathaa! Yaesu Naathaa! Oru Pothum Kaiviteer. 4. Jeevakaala Pariyandham Maeytthum Kaatthum Varuveer Pinpu Thivya Paeraanandham Thanthu Vaazhach Seykuveer. Yaesu Naathaa! Yaesu Naathaa! Oozhi Kaalam Vaazhvippeer. Yaesu Naathaa! Yaesu Naathaa! Oozhi Kaalam Vaazhvippeer.