பாடல் #3786
ரட்சகா உம்முடையோனாகக்
🔤 Ratsakaa Ummutaiyonaagak
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. ரட்சகா உம்முடையோனாகக் கற்பியும் கற்பியும் எனதல்ல உம் சித்தம் செய்ய இப்போ உதவும். முற்றிலும் முற்றிலும் இப்போ உம்முடையவன் முற்றிலும் முற்றிலும் இதே என் பொருத்தனை. 2. பூலோகப் பொருள் புகழ் என்ன? நீர் அல்லால் நீர் அல்லால் உமக்காக யாவும் தள்ளுவேன் நீரென் சம்பத்து. 3. சிற்றின்பத்தை நான் நீக்குகிறேன் நீர் வாரும் நீர் வாரும் உம் ப்ரசன்னத்தில் எல்லாம் காண்பேன் இதென் ஆறுதல்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Ratsakaa Ummutaiyonaagak Karpiyum Karpiyum Enathalla Um Sittham Seyya Ippo Udhavum. Murrilum Murrilum Ippo Ummutaiyavan Murrilum Murrilum Ithae En Porutthanai. 2. Poologap Porul Pugazh Enna? Neer Allaal Neer Allaal Umakkaaga Yaavum Thalluvaen Neeren Sambatthu. 3. Sirrinbatthai Naan Neekkukiraen Neer Vaarum Neer Vaarum Um Prasannatthil Ellaam Kaanpaen Ithen Aarudhal.