பாடல் #3785
ரட்சகா உம்மைப் பின் செல்வேன்
🔤 Ratsakaa Ummaip Pin Selvaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. ரட்சகா உம்மைப் பின் செல்வேன் எது என் பங்கானாலும் நீர் எவ்விடமே சென்றாலும் கர்த்தா உம்மைப் பின் செல்வேன். ரத்தம் சந்தினீர் எனக்காய் என்றும் உம்மை பின் செல்வேன் எவர் விட்டோடினும் உம்மை உம் கிருபையால் பின் செல்வேன். 2. முள்ளும் கரடும் பாதையில் முன் வந்து மறைத்தாலும் நீர் நடந்த பாதை தானே நாடியே நான் பின் செல்வேன். 3. கஷ்டங்கள் என்னைச் சூழ்ந்தாலும் கடின சோதனையில் உம் சோதனையை நினைத்து களிப்போடு பின் செல்வேன். 4. துன்பத்தினூடே நடத்தி ஏழை என்னை யாக்கிலும் ஏழை நீரும் ஆனீரல்லோ எண்ணி உம்மைப் பின் செல்வேன். 5. யோர்தான் பேர் அலை வீசியே ஓராழம் அமிழ்த்தினும் அலைமேல் நடந்தவரே அசையாது பின் செல்வேன்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Ratsakaa Ummaip Pin Selvaen Ethu En Pangkaanaalum Neer Evvidamae Senraalum Kartthaa Ummaip Pin Selvaen. Rattham Santhineer Enakkaay Enrum Ummai Pin Selvaen Evar Vittotinum Ummai Um Kirupaiyaal Pin Selvaen. 2. Mullum Karatum Paathaiyil Mun Vanthu Maraitthaalum Neer Natandha Paathai Thaanae Naatiyae Naan Pin Selvaen. 3. Kashtanggal Ennaich Soozhnthaalum Katina Sodhanaiyil Um Sodhanaiyai Ninaitthu Kalippotu Pin Selvaen. 4. Thunbatthinootae Natatthi Aezhai Ennai Yaakkilum Aezhai Neerum Aaneerallo Enni Ummaip Pin Selvaen. 5. Yorthaan Paer Alai Veesiyae Oraazham Amizhtthinum Alaimael Natandhavarae Asaiyaathu Pin Selvaen.