பாடல் #3783
ரட்சக ரொருவரன்பு பேரன்பென்றும்
🔤 Ratsaka Roruvaranpu Paeranpenrum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. ரட்சக ரொருவரன்பு பேரன்பென்றும் கேள்விப்பட்டேன் ஆனால் மெய்தான் ஜீவன் விட்டு என்னை மீட்கக் குருசில் மாண்டார். ஆம்! (3) என்னை நேசித்ததாலேதானே? ஆம்! (3) என் மேல் க்ருபை கூருகிறார். 2. அவர் பாடும் மரணமும் அதிகமாயும் கேள்விப்பட்டேன் ஆனால் மெய்தான் இவை எல்லாம் மா பாவி எனக்காகவே தான். 3. இந்த யேசு அடியார்க்கு ஓர் ராஜ்யமிருக்கிறதாம். ஆனால் பாவியாம் எனக்கு அங்கோர் பங்கு இருக்கிறதோ? 4. நாதா நீர் விண்ணப்பத்தை அன்பாகவே அங்கீகரித்து உமதாவியாலிதெல்லாம் என் பங்காமென்று காட்டிடுமே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Ratsaka Roruvaranpu Paeranpenrum Kaelvippattaen Aanaal Meythaan Jeevan Vittu Ennai Meetkak Kurusil Maantaar. Aam! (3) Ennai Naesitthathaalaethaanae? Aam! (3) En Mael Krupai Koorukiraar. 2. Avar Paatum Maranamum Athigamaayum Kaelvippattaen Aanaal Meythaan Ivai Ellaam Maa Paavi Enakkaagavae Thaan. 3. Indha Yaesu Atiyaarkku Or Raajyamirukkirathaam. Aanaal Paaviyaam Enakku Angkor Pangku Irukkiratho? 4. Naathaa Neer Vinnappatthai Anpaagavae Angkeegaritthu Umathaaviyaalithellaam En Pangkaamenru Kaattitumae.