பாடல் #37828
போற்றி புகழ்ந்திடுவோம்
🔤 Porri Pugazhnthituvom
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
போற்றி புகழ்ந்திடுவோம் அல்லேலூயா- துதி சாற்றி மகிழ்ந்திடுவோம் அல்லேலூயா கடந்திட்ட காலமெல்லாம் கண்ணின் மணியை போல காத்தாரே தேவன் நம்மை அல்லேலூயா தினம் 1.பாவத்தை போக்கினாரே அல்லேலூயா - நம் கோபத்தை மாற்றினாரே அல்லேலூயா சாபத்தினாலுண்டான ரோகத்தை மாற்றியவர் சோகத்தை தீர்த்ததாலே அல்லேலூயா - தினம் 2.தாய் உன்னை மறந்தாலும் அல்லேலூயா - தன் சேயைப்போல் காத்திடுவார் அல்லேலூயா தன் நேயன் நம் இயேசு கிறிஸ்து தாயினுமேலவராய் தூயவரம் அளித்தார் அல்லேலூயா - தினம் 3. சோதனை காலத்திலே அல்லேலூயா - நம் வேதனை பட்டிட்டாலும் அல்லேலூயா நாதன் நம் இயேசுகிறிஸ்து வேதம் நமக்கிருக்க சேதம் ஒன்றும் வராது அல்லேலூயா - தினம் 4.பயங்கர புயல் உன்மேல் அல்லேலூயா - வெகு விரைவாக வீசினாலும் அல்லேலூயா கப்பலில் உள்ள கிறிஸ்து கரங்கொண்டு காத்திடுவார் தட்டி எழுப்பிடுவார் அல்லேலூயா - தினம் 5.பூமி முழுவதிலும் அல்லேலூயா - உன்னை சாட்சியாய் வைத்திடுவார் அல்லேலூயா மறுதலித்தாலும் நீ தான் மனங்கசந்தழுதுமே அருகில் வந்தால் அணைப்பார் அல்லேலூயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Porri Pugazhnthituvom Allaelooyaa- Thuthi Saarri Makizhnthituvom Allaelooyaa Katanthitta Kaalamellaam Kannin Maniyai Pola Kaatthaarae Devan Nammai Allaelooyaa Thinam 1.paavatthai Pokkinaarae Allaelooyaa - Nam Kobatthai Maarrinaarae Allaelooyaa Saabatthinaaluntaana Rogatthai Maarriyavar Sogatthai Theertthathaalae Allaelooyaa - Thinam 2.thaay Unnai Maranthaalum Allaelooyaa - Than Saeyaippol Kaatthituvaar Allaelooyaa Than Naeyan Nam Yesu Kiristhu Thaayinumaelavaraay Thooyavaram Alitthaar Allaelooyaa - Thinam 3. Sodhanai Kaalatthilae Allaelooyaa - Nam Vaedhanai Pattittaalum Allaelooyaa Naadhan Nam Yesukiristhu Vaedham Namakkirukka Saedham Onrum Varaathu Allaelooyaa - Thinam 4.payanggara Puyal Unmael Allaelooyaa - Veku Viraivaaga Veesinaalum Allaelooyaa Kappalil Ulla Kiristhu Karangkontu Kaatthituvaar Thatti Ezhuppituvaar Allaelooyaa - Thinam 5.poomi Muzhuvathilum Allaelooyaa - Unnai Saatsiyaay Vaitthituvaar Allaelooyaa Marudhalitthaalum Nee Thaan Mananggasandhazhuthumae Arukil Vanthaal Anaippaar Allaelooyaa