பாடல் #37826
கல்வாரியில் தொங்கும் இயேசுவின்
🔤 Kalvaariyil Thongkum Yesuvin
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கல்வாரியில் தொங்கும் இயேசுவின் அன்பிற்கு ஈடாக எதுவுமில்லை - 2 எந்தன் பாவங்கள் போக்கிடவே இந்த பூலோகம் வந்தாரைய்யா எந்தன் சாபங்கள் நீக்கிடவே இந்த பூலோகம் வந்தாரைய்யா - 1 பாவம் அறியாத அவரே பாவம் செய்த எனக்காய் - 2 முள்முடியும் காயங்களும் சிலுவையையும் அவர் ஏற்றுக் கொண்டார் - 2 பரிசுத்தர் ஆன அவரே பாவியான என்னையும் - 2 நேசித்ததால் மன்னித்ததினால் அவர் மரணத்தை ஏற்றுக் கொண்டார் - 2 சிங்காசனத்தில் இருந்தவர் என்னையும் நோக்கினாரே - 2 என்னை மீட்டிடவே என்னை காத்திடவே அவர் தன்னையே தியாகம் செய்தார் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kalvaariyil Thongkum Yesuvin Anpirku Eetaaga Ethuvumillai - 2 Endhan Paavanggal Pokkidavae Indha Poologam Vanthaaraiyyaa Endhan Saabanggal Neekkidavae Indha Poologam Vanthaaraiyyaa - 1 Paavam Ariyaadha Avarae Paavam Seytha Enakkaay - 2 Mulmutiyum Kaayanggalum Siluvaiyaiyum Avar Aerruk Kontaar - 2 Parisutthar Aana Avarae Paaviyaana Ennaiyum - 2 Naesitthathaal Mannitthathinaal Avar Maranatthai Aerruk Kontaar - 2 Singkaasanatthil Irundhavar Ennaiyum Nokkinaarae - 2 Ennai Meettidavae Ennai Kaatthidavae Avar Thannaiyae Thiyaagam Seythaar - 2