பாடல் #37823
என் எண்ணமெல்லாம் உனக்குமட்டுந்தான்
🔤 En Ennamellaam Unakkumattunthaan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் எண்ணமெல்லாம் உனக்குமட்டுந்தான் என் ஏக்கமெல்லாம் உம்மைத்துதிக்கத்தான் நன்றியோடு துதிக்கிறோம் நல்லவரே வல்லவரே நன்மைகளின் நாயகரே உம்மைத்துதிக்கிறோம் ஆராதனை உமக்கு ஆராதனை ஆராதனை துதி ஆராதனை மனுஷனை நம்பி நானும் ஏமாந்துபோனேனே எல்லாமே முடிஞ்சுதுன்னு எண்ணியே நினைச்சேனே - 2 நீங்க என்ன தொட்டீங்க உங்க அன்பால அரவணச்சீங்க யேசைய்யா அன்பால அரவணச்சீங்க.. மறுரூபமான எங்கள் மகத்துவ ராஜனே பாவங்கள் போக்க வந்த பரலோக தேவனே - 2 உம்மை நம்பி வந்தோமே எங்கள் துன்பங்கள் பறந்து ஓடுமே யேசைய்யா துன்பங்கள் பறந்தே ஓடுமே.. உம்மைத்துதிக்கிறோம் - நாங்கள் உம்மைத்துதிக்கிறோம் - 3 தந்தானே தந்தா நன்ந்தானே தந்தானே தந்தா நன்ந்தானே....
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Ennamellaam Unakkumattunthaan En Aekkamellaam Ummaitthuthikkatthaan Nanriyotu Thuthikkirom Nallavarae Vallavarae Nanmaigalin Naayakarae Ummaitthuthikkirom Aaraadhanai Umakku Aaraadhanai Aaraadhanai Thuthi Aaraadhanai Manushanai Nampi Naanum Aemaanthuponaenae Ellaamae Mutinjsuthunnu Enniyae Ninaichsaenae - 2 Neengga Enna Thotteengga Ungga Anpaala Aravanachseengga Yaesaiyyaa Anpaala Aravanachseengga.. Maruroobamaana Enggal Makatthuva Raajanae Paavanggal Pokka Vandha Paraloga Devanae - 2 Ummai Nampi Vanthomae Enggal Thunbanggal Paranthu Otumae Yaesaiyyaa Thunbanggal Paranthae Otumae.. Ummaitthuthikkirom - Naanggal Ummaitthuthikkirom - 3 Thanthaanae Thanthaa Nannthaanae Thanthaanae Thanthaa Nannthaanae....