பாடல் #37821
சேனைகளின் கர்த்தாவே
🔤 Saenaigalin Kartthaavae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சேனைகளின் கர்த்தாவே சேதமின்றி காப்பவரே சோர்ந்துபோன நேரம் எல்லாம் தோளில் தூக்கி சுமப்பவரே ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே ஆராதனை - 2 1. பரிசுத்தர் பரிசுத்தர் பாடிடுவோம் பரலோக தேவனை துதித்திடுவோம் - சேனைகளின் 2. ஓசன்னா ஓசன்னா பாடிடுவோம் ஒன்றே மெய் தேவனை துதித்திடுவோம் - சேனைகளின் 3. ராஜாதி ராஜனை பாடிடுவோம் இரட்சிப்பின் தேவனை துதிதிடுவோம் - சேனைகளின் 4. தேவாதி தேவனை பாடிடுவோம் - நம்மை தேடி வந்த தேவனை துதித்திடுவோம் - சேனைகளின்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Saenaigalin Kartthaavae Saedhaminri Kaappavarae Sornthupona Naeram Ellaam Tholil Thookki Sumappavarae Aaraadhanai Aaraadhanai Aaraadhanai Umakkae Aaraadhanai - 2 1. Parisutthar Parisutthar Paatituvom Paraloga Devanai Thuthitthituvom - Saenaigalin 2. Osannaa Osannaa Paatituvom Onrae Mey Devanai Thuthitthituvom - Saenaigalin 3. Raajaathi Raajanai Paatituvom Iratsippin Devanai Thuthithituvom - Saenaigalin 4. Thaevaathi Devanai Paatituvom - Nammai Thaeti Vandha Devanai Thuthitthituvom - Saenaigalin