பாடல் #3782
யோவான் தரிசனத்தில் கண்டார் வான
🔤 Yovaan Tharisanatthil Kantaar Vaana
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. யோவான் தரிசனத்தில் கண்டார் வான சேனை க்ரீடமும் வெண் வஸ்திரமும் கண் கொள்ளாக் காட்சியாம். 2. சிலுவை வீரர்களெல்லாம் போராடி ஜெயித்து வெற்றியின் சின்னம் பெற்றனர் காண்போம் அந்நகரில். 3. பூலோகினில் புலம்பியே கண்ணீரைச் சிந்தினர் கஷ்டத்தோடு போராடினர் பாவத்தை வென்றனர். 4. பெத்லெகேமின் நட்சத்ரத்தின் ப்ரகாசம் கண்டனர் வழி காட்டிய கதிரை பின் பற்றிச் சென்றனர். 5. சிறை அறையினுள்ளிலே சகித்தார் கஷ்டத்தை நெடு நாளாய் எதிர் பார்த்த நகரம் இவர்க்கே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Yovaan Tharisanatthil Kantaar Vaana Saenai Kreedamum Ven Vasthiramum Kan Kollaak Kaatsiyaam. 2. Siluvai Veerarkalellaam Poraati Jeyitthu Verriyin Sinnam Pertranar Kaanpom Annakaril. 3. Poolokinil Pulampiyae Kanneeraich Sinthinar Kashtatthotu Poraatinar Paavatthai Vendranar. 4. Pethlekaemin Natsathratthin Prakaasam Kandanar Vazhi Kaattiya Kathirai Pin Parrich Sendranar. 5. Sirai Araiyinullilae Sakitthaar Kashtatthai Netu Naalaay Ethir Paarttha Nakaram Ivarkkae.