பாடல் #37819
உங்களைத்தான் நம்பி இருக்கேன்
🔤 Unggalaitthaan Nampi Irukkaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உங்களைத்தான் நம்பி இருக்கேன் இயேசப்பா உம்மை விட்டா தஞ்சம் இல்ல எனக்கப்பா சொத்தும் நீங்கதான் சுகமும் நீங்கதான் - 2 உங்களைத் தவிர ஒருவரில்லையே - இயேசப்பா - (2) உம்மை விட்டால் தஞ்சம் இல்லையே 1. நல்ல மேய்ப்பன் நீங்கதான் நடத்தி செல்பவரும் நீங்கதான் - 2 புல்லுள்ள இடங்களிலே மேய்ப்பவர் அமர்ந்த தண்ணீரண்டை நடத்துபவர் - 2 2. நல்ல சமாரியன் நீங்கதான் தோளில் சுமப்பவர் நீங்கதான் - 2 காயங்களை ஆற்றும் அவர் நீங்கதான் கண்ணீரை துடைப்ப வரும் நீங்கதான் - 2 3. நல்ல வைத்தியர் நீங்கதான் சுகம் தருபவரும் நீங்கதான் - 2 தேடி வந்த வரும் நீங்கதான் என் தேவைகளை சந்திப்பவரும் நீங்கதான் - 2 4. வானத்தின் மன்னாவும் நீங்கதான் வாழவைத்த வரும் நீங்கதான் - 2 ஜீவத் தண்ணீரும் நீங்கதான் - என் தாகம் தீர்ப்பவரும் நீங்கதான் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unggalaitthaan Nampi Irukkaen Yesappaa Ummai Vittaa Thanjjam Illa Enakkappaa Sotthum Neenggathaan Sugamum Neenggathaan - 2 Unggalaith Thavira Oruvarillaiyae - Yesappaa - (2) Ummai Vittaal Thanjjam Illaiyae 1. Nalla Maeyppan Neenggathaan Natatthi Selpavarum Neenggathaan - 2 Pullulla Idanggalilae Maeyppavar Amarndha Thanneerantai Natatthubavar - 2 2. Nalla Samaariyan Neenggathaan Tholil Sumappavar Neenggathaan - 2 Kaayanggalai Aarrum Avar Neenggathaan Kanneerai Thutaippa Varum Neenggathaan - 2 3. Nalla Vaitthiyar Neenggathaan Sugam Tharubavarum Neenggathaan - 2 Thaeti Vandha Varum Neenggathaan En Thaevaigalai Santhippavarum Neenggathaan - 2 4. Vaanatthin Mannaavum Neenggathaan Vaazhavaittha Varum Neenggathaan - 2 Jeevath Thanneerum Neenggathaan - En Thaagam Theerppavarum Neenggathaan -2