பாடல் #37818
மேகமிதினில் இயேசு ராஜன்
🔤 Maegamithinil Yesu Raajan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மேகமிதினில் இயேசு ராஜன் வேகம் வரும் நாள் அதிவேகம் நெருங்கீடுதே ஆத்துமாவே நீ ஆயத்தமா ஆத்துமாவே நீ ஆயத்தமா இதோ மணவாளன் வேகம் வராரே சோதனையால் உள்ளம் சோர்ந்திடாதே சோதனையை வென்றவர் ஜெயமலிப்பார் பாடுகளின் பலனை கட்டியணைத்திடவே பட்டோரை மீட்கவராரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maegamithinil Yesu Raajan Vaegam Varum Naal Athivaegam Nerungkeetuthae Aatthumaavae Nee Aayatthamaa Aatthumaavae Nee Aayatthamaa Itho Manavaalan Vaegam Varaarae Sodhanaiyaal Ullam Sornthitaathae Sodhanaiyai Vendravar Jeyamalippaar Paatugalin Palanai Kattiyanaitthidavae Pattorai Meetkavaraarae