பாடல் #37816
சங்கீதம் பாடி மகிழ்ந்திடுவோம்
🔤 Sangkeedham Paati Makizhnthituvom
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சங்கீதம் பாடி மகிழ்ந்திடுவோம் சந்தோஷம் உண்டாக பாடிடுவோம் தேவனின் ஜனமாய் துதித்திடுவோம் தேவாதி தேவனை பணிந்திடுவோம் ஜீவனின் தேவனின் துதிகளையே ஜீவனுள்ள நாள்மட்டும் சொல்லி வருவோம் - சங்கீதம் (2) ஆவியான தேவனை ஆராதிப்போம் ஆவியோடும் உண்மையோடும் தொழுதிடுவோன் ஆட்டுக்குட்டியானவரின் நாமத்தையே ஆனந்தம் உண்டாக பாடிடுவோம் பரிசுத்தவான்களின் சபையினிலே பரிசுத்த தேவனன்று உம்மை துதிப்போம் பரிசுத்த ஆவியின் வல்லமையால் உம்மை பாடி பாடி துதித்திடுவோம் - சங்கீதம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sangkeedham Paati Makizhnthituvom Santhosham Untaaga Paatituvom Devanin Janamaay Thuthitthituvom Thaevaathi Devanai Paninthituvom Jeevanin Devanin Thuthigalaiyae Jeevanulla Naalmattum Solli Varuvom - Sangkeedham (2) Aaviyaana Devanai Aaraathippom Aaviyotum Unmaiyotum Thozhuthituvon Aattukkuttiyaanavarin Naamatthaiyae Aanandham Untaaga Paatituvom Parisutthavaankalin Sapaiyinilae Parisuttha Devananru Ummai Thuthippom Parisuttha Aaviyin Vallamaiyaal Ummai Paati Paati Thuthitthituvom - Sangkeedham