பாடல் #37815
கடைசி காலம் அதை மறந்திடாதே
🔤 Kataisi Kaalam Athai Maranthitaathae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கடைசி காலம் அதை மறந்திடாதே கர்த்தரின் வார்த்தையோ மறந்திடாதே மறுமையின் வாழ்வடைய நாம் மறுரூபமாகிடுவோம் மணவாட்டியாய் ஆகிடுவோம் கடைசி காலம் அதை மறந்திடாதே கர்த்தரின் வார்த்தையோ மறந்திடாதே - 2 மறந்திடுவேன் நான் மறந்திடுவேன் எந்தன் துன்பங்கள் அனைத்தையும் ஒரு தினத்தில் - 2 கண்ணீரை துடைத்திடுவார் அவர் பிரதிபலன் தந்திடுவார் நான் யுகயுகமாய் வாழ்வேன் கடைசி காலம் அதை மறந்திடாதே கர்த்தரின் வார்த்தையோ மறந்திடாதே - 2 போராட்டம் அனைத்தும் மறந்திடுவேன் நான் ஓட்டத்தை ஜெயமாக ஓடிடுவேன் - 2 பாரினில் துன்பம் சகித்த தம் பரிசுத்த மணவாட்டியாய் திரு சபையாக ஆயத்தமாவோம் கடைசி காலம் அதை மறந்திடாதே கர்த்தரின் வார்த்தையோ மறந்திடாதே - 2 வழங்களால் நிறைந்தோம் கனிகளால் வளர்ந்தும் நேசரை சந்திக்க ஆயத்தமா ? விளக்குகள் அணையாமல் பாத்திரம் எண்ணெயால் நிரப்பிடாயோ என்றும் விழிப்புடன் ஜெபித்திடுவோம் கடைசி காலம் அதை மறந்திடாதே கர்த்தரின் வார்த்தையோ மறந்திடாதே - 2 வாக்கு மாறாதவர் என்னோடு இருப்பதால் வாக்குகள் அனைத்தையும் நிறைவேற்றுவர் - 2 காலம் தாமதமானாலும்அவர் வாக்குமாறாதவரே இன்னும் காத்திருந்தே அடைவோம் - 2 கடைசி காலம் அதை மறந்திடாதே கர்த்தரின் வார்த்தையோ மறந்திடாதே - 2 இரவு போயிடுதே பகலும் வந்திடுதே இம்மைப்பொழுதிலே வந்திடுவார் - 2 விழித்து எழுந்திடுவோம் சீயோன் யாத்திரையில் பங்கடைவோம் நாம் மறுரூபமாகிடுவோம் கடைசி காலம் அதை மறந்திடாதே கர்த்தரின் வார்த்தையோ மறந்திடாதே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kataisi Kaalam Athai Maranthitaathae Karttharin Vaartthaiyo Maranthitaathae Marumaiyin Vaazhvataiya Naam Maruroobamaakituvom Manavaattiyaay Aakituvom Kataisi Kaalam Athai Maranthitaathae Karttharin Vaartthaiyo Maranthitaathae - 2 Maranthituvaen Naan Maranthituvaen Endhan Thunbanggal Anaitthaiyum Oru Thinatthil - 2 Kanneerai Thutaitthituvaar Avar Pirathibalan Thanthituvaar Naan Yugayugamaay Vaazhvaen Kataisi Kaalam Athai Maranthitaathae Karttharin Vaartthaiyo Maranthitaathae - 2 Poraattam Anaitthum Maranthituvaen Naan Ottatthai Jeyamaaga Otituvaen - 2 Paarinil Thunbam Sakittha Tham Parisuttha Manavaattiyaay Thiru Sapaiyaaga Aayatthamaavom Kataisi Kaalam Athai Maranthitaathae Karttharin Vaartthaiyo Maranthitaathae - 2 Vazhanggalaal Nirainthom Kanigalaal Valarnthum Naesarai Santhikka Aayatthamaa ? Vilakkugal Anaiyaamal Paatthiram Enneyaal Nirappitaayo Enrum Vizhippudan Jepitthituvom Kataisi Kaalam Athai Maranthitaathae Karttharin Vaartthaiyo Maranthitaathae - 2 Vaakku Maaraadhavar Ennotu Iruppathaal Vaakkugal Anaitthaiyum Niraivaerruvar - 2 Kaalam Thaamathamaanaalumavar Vaakkumaaraadhavarae Innum Kaatthirunthae Ataivom - 2 Kataisi Kaalam Athai Maranthitaathae Karttharin Vaartthaiyo Maranthitaathae - 2 Iravu Poyituthae Pakalum Vanthituthae Immaippozhuthilae Vanthituvaar - 2 Vizhitthu Ezhunthituvom Seeyon Yaatthiraiyil Panggataivom Naam Maruroobamaakituvom Kataisi Kaalam Athai Maranthitaathae Karttharin Vaartthaiyo Maranthitaathae - 2