பாடல் #37812
உம் அன்பில உம் அன்பில
🔤 Um Anpila Um Anpila
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம் அன்பில உம் அன்பில என்றும் மூழ்கிடுவேன் உம் மார்பில உம் மார்பில - நான் தினமும் சாய்ந்திடுவேன் வாழ்வு முடிந்திடும் மண்ணில உம்மிடம் சேர்வேன் விண்ணில திருப்தி அடைவேன் நித்தியமாய் உம் மடியினில அந்நாளினில உம்மை சேரும் நேரத்தில் கண்ணீர் மறையும் கண்களில் உமது வார்த்தை உசுரு போல கலந்திட்டது எனக்குள்ள உலகில் பட்ட பாடுகளை மறப்பேன் உம் அரவணைப்பால உம்மையன்றி பூமியில வேற யாரும் எனக்கு இல்ல சூரியன் அங்கு தேவையில்ல உமது மகிமை இருக்கையில் ஏதேன் தோட்ட பரிமாணம் மீண்டும் தொடரும் அந்த கணம் என்னை மீட்க பட்ட காயம் காண துடிக்குது என் இதயம் எனது ஏக்கமோ நான் அங்கே நித்தியமாய் தங்கதானே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Um Anpila Um Anpila Enrum Moozhkituvaen Um Maarpila Um Maarpila - Naan Thinamum Saaynthituvaen Vaazhvu Mutinthitum Mannila Ummidam Saervaen Vinnila Thirupthi Ataivaen Nitthiyamaay Um Matiyinila Annaalinila Ummai Saerum Naeratthil Kanneer Maraiyum Kankalil Umathu Vaartthai Usuru Pola Kalanthittathu Enakkulla Ulakil Patta Paatugalai Marappaen Um Aravanaippaala Ummaiyanri Poomiyila Vaera Yaarum Enakku Illa Sooriyan Angku Thaevaiyilla Umathu Makimai Irukkaiyil Aethaen Thotta Parimaanam Meentum Thodarum Andha Kanam Ennai Meetka Patta Kaayam Kaana Thutikkuthu En Idhayam Enathu Aekkamo Naan Angkae Nitthiyamaay Thanggathaanae