பாடல் #37811
ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை
🔤 Aaraadhanai Aaraadhanai Aaraadhanai Aaraadhanai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை ஆவியிலும் ஆராதனை ஆத்மாவிலும் ஆராதனை சரீரத்திலும் ஆராதனை முழு உள்ளத்தோடும் ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை 1.உம்மை ஆராதிக்கவே என்னை இரட்சித்தீரே உம்மை ஆராதிக்கவே என்னை வாழ வைத்தீர் உம்மை ஆராதிக்கவே என்னை தெரிந்தெடுத்தீர் உம்மை ஆராதிக்கவே என்னை அபிஷேகித்தீர். 2.உம்மை ஆராதிக்கவே என்னை முன்குறித்தீர் உம்மை ஆராதிக்கவே விலைக்கு வாங்கினீர் உம்மை ஆராதிக்கவே எனை இரட்சிப்பினால் உடுத்தினீர் உம்மை ஆராதிக்கவே எனை நீதியால் உடுத்தினீர் 3.உம்மை ஆராதிக்கவே வெண்வஸ்திரம் தந்தீர் உம்மை ஆராதிக்கவே கிரீடங்கள் தந்தீர் உம்மை ஆராதிக்கவே நித்திய ஜீவன் தந்தீர் உம்மை ஆராதிக்கவே புத்திர சுவிகாரம் தந்தீர் 4.உம்மை ஆராதிக்கவே என்னை ஆச்சரிய ஒளிக்கழைத்தீர் உம்மை ஆராதிக்கவே என்னை ஆசாரியனாக்கினீர் உம்மை ஆராதிக்கவே என்னை பரிசுத்த ஜனமாக்கினீர் உம்மை ஆராதிக்கவே என்னை உமக்கு சொந்தமாக்கினீர். 5.உம்மை ஆராதிக்கும்போது மறுரூபமாக்குவீர் உம்மை ஆராதிக்கும்போது ஆவியின் வரங்கள் தருவீர் உம்மை ஆராதிக்கும்போது அற்புதங்கள் நடக்கும் உம்மை ஆராதிக்கும்போது பரலோகம் திறக்கும் 6.உம்மை ஆராதிக்கும்போது ஆவிக்குள்ளாவேன் உம்மை ஆராதிக்கும்போது உம் பொன்முகம் காண்பேன் உம்மை ஆராதிக்கும்போது மேகம் என்னை மூடும் உம்மை ஆராதிக்கும்போது ஆவியில் பறந்து உம்மிடம் வருவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaraadhanai Aaraadhanai Aaraadhanai Aaraadhanai Aaviyilum Aaraadhanai Aathmaavilum Aaraadhanai Sareeratthilum Aaraadhanai Muzhu Ullatthotum Aaraadhanai Aaraadhanai Aaraadhanai Aaraadhanai Aaraadhanai 1.ummai Aaraathikkavae Ennai Iratsittheerae Ummai Aaraathikkavae Ennai Vaazha Vaittheer Ummai Aaraathikkavae Ennai Therinthetuttheer Ummai Aaraathikkavae Ennai Apishaekittheer. 2.ummai Aaraathikkavae Ennai Munkurittheer Ummai Aaraathikkavae Vilaikku Vaangkineer Ummai Aaraathikkavae Enai Iratsippinaal Ututthineer Ummai Aaraathikkavae Enai Neethiyaal Ututthineer 3.ummai Aaraathikkavae Venvasthiram Thantheer Ummai Aaraathikkavae Kireedanggal Thantheer Ummai Aaraathikkavae Nitthiya Jeevan Thantheer Ummai Aaraathikkavae Putthira Suvikaaram Thantheer 4.ummai Aaraathikkavae Ennai Aacchariya Olikkazhaittheer Ummai Aaraathikkavae Ennai Aasaariyanaakkineer Ummai Aaraathikkavae Ennai Parisuttha Janamaakkineer Ummai Aaraathikkavae Ennai Umakku Sondhamaakkineer. 5.ummai Aaraathikkumpothu Maruroobamaakkuveer Ummai Aaraathikkumpothu Aaviyin Varanggal Tharuveer Ummai Aaraathikkumpothu Arpudhanggal Natakkum Ummai Aaraathikkumpothu Paralogam Thirakkum 6.ummai Aaraathikkumpothu Aavikkullaavaen Ummai Aaraathikkumpothu Um Ponmugam Kaanpaen Ummai Aaraathikkumpothu Maegam Ennai Mootum Ummai Aaraathikkumpothu Aaviyil Paranthu Ummidam Varuvaen